in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Quarterly exam time table 2024
அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது.
6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன.
வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2 வரை தேர்வு விடுமுறை அறிவிப்பு!
https://youtu.be/hxhyd0fDHxQ
4 - 0
When does your first mid-term test start?
Join the telegram group and ask ur doubts here👇
t.me/+bvx3VmISGIM0Nzk1
46 - 7
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் என் அன்பு நிறைந்த வாழ்த்துகள்.
நம்பிக்கையோடு தேர்வினை எதிர்கொண்டு உங்கள் வெற்றிப் பயணத்தை இனிதே தொடங்கிட வாழ்த்துகிறேன்💐
45 - 4
வணக்கம்,
இது கணிதப் பாடத்திற்கான யூடியூப்பள்ளி.
இதில் தமிழ்நாடு சமச்சீர் பாடத்திட்டத்தில் உள்ள 8, 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதம் ஆழமாக எளிதில் புரிந்து கொள்வதற்கும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் வழி செய்யும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்யவும்.
Hello Viewers,
Welcome to Super Brain Mathematics.
Here all the problems are explained in simple, clear and effective manner.
Each and every concept has been explained from the basics.
Our channel is one of the best places to learn Mathematics very effectively.
Here I have used Tamil language to solve the problems because this will help English medium students who do not understand in their schools.
SUBSCRIBE to our channel to get more updates.
For queries, please contact : superbrainmathematics@gmail.com
D. KAVITHA M.Sc.,B.Ed.,