in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
தி.மு.கழகத்தின் தலைவரும்,தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்கள் சந்தித்து தைத்திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.
789 - 11
சீமானின் உருவபொம்மையை கம்பத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கண்டனத்தையும்,எதிர்ப்பையும் தெரிவித்த திமுகவினர் 👌👌👌👌
86 - 4
“மத நல்லிணக்கத்திற்கான” அடையாளம் தான் தமிழ்நாடு என்பதை மெய்ப்பிக்கும் வகையில் இன்று சைதையில் நடைபெற்ற கோலப் போட்டியில் இஸ்லாமிய சகோதரிகள் ‘கோகுல கிருஷ்ணன்’படத்தை கோலமிட்டிருந்தனர்.அக்கோலம் முதல் பரிசாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு வழங்கப்பட்டது..
240 - 19
Dravida Munnetra Kazhagam Tamilnadu
Dmk iTwing Thiruvarur
Dmk political Channel
Thiruvarur district dmk party
Poondiyar Pasarai
DMK TVR
🖤❤️ திராவிட முன்னேற்ற கழகம் தமிழ்நாடு 🖤❤️
……………………………………………
பகைவர்கள் தாக்கி தாக்கி
தங்கள் பலத்தை இழக்கட்டும்..
நீங்கள் தாங்கி தாங்கி பலத்தை
பெற்றுக்கொள்ளுங்கள்.
புகழ் தான் நம்மை தேடி
வர வேண்டும் புகழை தேடி
நாம் அலையக் கூடாது.
🖤❤️ 👉அறிஞர் அண்ணா 👈 🖤❤️
………………………………………
'முடியுமா நம்மால்' என்பது
'தோல்வி'க்கு முன்பு வரும் தயக்கம்.
'முடித்தே தீருவோம்' என்பது
'வெற்றி'க்கான தொடக்கம்.
வீரன் சாவதே இல்லை...
கோழை வாழ்வதே இல்லை...
🖤❤️ 👉 கலைஞர் கருணாநிதி 👈 🖤❤️
………………………………………
கல்வி ஒன்றால் தான் சாதி மத பேதங்களை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை உருவாக்க முடியும்
🖤❤️ 👉பூண்டி.கே.கலைச்செல்வம் 👈 🖤❤️
…………………………………………
யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், நானே சொல்லி இருந்தாலும், உன் அறிவுக்கும் பொது அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே.
மற்ற மனிதர்களுக்கு தொல்லை தராமல் வாழும் வாழ்வே சிறந்த ஒழுக்க வாழ்வு.
🖤❤️ 👉பெரியார் 👈🖤❤️