வணக்கம் நண்பர்களே!
I am a engineering graduate student
நான் ape ஆட்டோ வைத்து உள்ளேன்
என் ஆட்டோ பற்றிய அனைத்து வீடியோக்களையும் பதிவிடுகிறேன்
என் ஆட்டோவில் சந்திக்கின்ற பிரச்சினை மற்றும் எப்படி சரிசெய்வது என்று சொல்கிறேன்
எனவே
இந்த யூடியூப் சேனலை மறக்காமல் சப்ஸ்கிறைப் செய்துவிடுங்கள்
இப்படிக்கு
பிரவின் BE ECE