in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
விடாமுயற்சி Vs வீர தீர சூரன் 2025 ஜனவரி 30 vs பிப்ரவரி 6 ஒரு வார இடைவெளியில் மீண்டும் மோதும் தல அஜித் vs சியான் விக்ரம்
12 - 3
தமிழ் புத்தாண்டுக்கு ஒரு நாள் சொல்லுங்கள் அப்படின்னு இங்க பல பேர் மன்றாடி இருக்கிறார்களா ஏன்யா இப்படி உசுர வாங்குறீங்க ஆளாளுக்கு தமிழ் புத்தாண்டுக்கு நாள் குறிச்சிகிட்டு ஜூலை 18 தமிழ் நாட்டுக்கு பெயர் வைத்த நாள் என்ன சொன்னீங்க இல்ல இல்ல தமிழ் நாட்டை மாகாணம் ரீதியா பிரிச்ச நவம்பர் 1 தான் தமிழ் புத்தாண்டுண்ணு விஜய் ஏற்கனவே சொன்னாரு இப்ப ஏன் கலைஞர் 2008ல் மாற்றியமைத்த தை 1 தமிழ் புத்தாண்டு சொல்றார் ... ஆயிரக்கணக்கான வருஷமா சித்திரை 1 ஆம் தேதி தான் தமிழ் புத்தாண்டு கொண்டாடுறோம் அதுக்கு ஒரு சரியான பூகோல காரணம் இருக்கு ஆட்சி அதிகார திமிர்லா அதை மாற்ற நினைத்த கலைஞர் மு கருணாநிதி அதுக்கப்புறம் முதல்வர் ஆகவே இல்லை.
85 - 3
நமது கேப்டனுக்கு முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி💐 நிஜம் நித்திரை கொண்டாலும் உங்கள் நினைவும் நிலலும் நீங்காமல் இருந்து கொண்டிருக்கிறது❤️🎥🎬♥️
129 - 7
ஆக்சன்கிங் அர்ஜுனுக்கு 🔥கௌரவ டாக்டர் பட்டம்💥 நாட்டுப்பற்று மிக்க நல்ல மனிதனுக்கு இந்த டாக்டர் பட்டம் எப்போதோ கொடுத்திருக்க வேண்டும்
95 - 10
இனிய
பிறந்தநாள்
வாழ்த்துகள் கேப்டன்
விஜயகாந்த்🎉
உடல் தான் மறைந்தது ஆன்மா என்றும் மறையாது அதனால் மக்கள் மனதில் வாழும் வள்ளலாக பல்லாண்டு வாழ்வர்
326 - 6
இந்தியன் 2 ஷங்கர் சாவடிச்சுட்டாருயா உங்கள் கருத்து என்ன? படம் பார்த்துட்டேன் என் கருத்து ஆமாம் தான்😰
94 - 14
வணக்கம் சினிமாரசிகர்களே
நமது "UPCOMINGSTAARR" Ct-9791047891 சேனலில் பொழுதுபோக்கு, Weekly Top 10 Movies, திரைபட மோதல்கள், முன்னணி ஹீரோக்களின் டாப் 25 வெற்றிதிரைப்பட கவுண்டன், 1980 to 2023 வரை Yearly Hit Movies Countdown, தமிழ்சினிமா விமர்சனம், சினிமா செய்திகள்,இன்னும் பலதரப்பட்ட தலைப்புகளில் Youtubeல் முதல்முறையாக பல வீடியோக்கள் பதிவு செய்துள்ளோம்.......
இந்த விடியோவில் பேசபடும் சினிமா சம்மந்தபட்ட (திரைபடங்கள்,நடிகர்கள்,நடிகைகள்,மற்ற அனைத்து கலைஞர்களும்) விஷயங்கள் Entertainment Purposes Only so சினிமாவை பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கவும் என்று அனைத்து நண்பர்&நண்பிகளை கேட்டுக்கொள்கிறேன்.......
1000 subscribers 10:30Am / 13/4/2020
5000 6:10Pm / 25/4/20
10,000 5;50am / 3/6/20
15,000 8;15am / 4/8/20
20,000 11;40pm / 13/9/20
25,000 4;00pm / 9/11/20
40,000 subscribers 10;30pm / 26/5/2021
50,000 12;30pm / 22/9/21
75,000 subscribers 9;10am / 12/12/2022
80,000 7:00am / 12/7/2023
85,000 subscribers / 25/1/2024