in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
https://youtu.be/pt2rhC9xkc4?si=apRhX...
🌀🙏வீரமிக்க சேர்வை யாதவர்கள் வாழும் கே. எம் அச்சம்பட்டி யாதவர்களின் பாடல் வெளியீடு ஆதரவு தாரீர் உறவுகளே 👑🔥
40 - 0
#மாவீரன் சிலை...😍🙏
தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் அமைந்துள்ள முதல் இந்திய சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்து சேர்வை கோனார் மணிமண்டபத்தின் நுழைவு வாயில் மாண்புமிகு தமிழக பிற்ப்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம வாரிய நலத்துறை அமைச்சர் ஐயா ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களின் சொந்த செலவில் அமைக்கப்பட்டு விரைவில் திறப்பு விழா காண உள்ளது...❤️🙏
நுழைவாயிலில் அமைக்கப்பட உள்ள மாவீரன் சிலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது... 💙💛
97 - 2
🔥 *மகிழ்வான* *தருணங்கள்* *மலரட்டும்*
*இனிமையாக நெகிழ்வான* *நேரங்கள்*
*நிகழட்டும் இளமையாக..*
*எண்ணங்களும் ஏக்கங்களும்*💐
*எல்லை தாண்டி வெல்லட்டும்..*
*கையிட்டு செய்பவைகள்*
*கையில் வந்து சேரட்டும்..*
*வலிமையான வரிகளால்*
*வாழ்த்திட தெரியவில்லை.*.🤩
*எனவே மனமார* *வாழ்த்துகின்றேன்..*
*இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.!* 💛 *என் அன்பு அண்ணன்*பிரச்சனை *என்ற நேரத்தில் முதல் ஆளாய் குறல் கொடுக்கும்* *பாசமிகு யாதவ மகாசபை திருநெல்வேலி தென்காசி மாவட்ட துணை தலைவர்* *இசக்கி பாண்டி சேர்வை யாதவர்*🔥💐 🇧🇦 *அன்புடன்* : *அரவிந்த் சேர்வை b.com யாதவ மகாசபை திருநெல்வேலி மாவட்டம் இணை செயலாளர்*🤍
323 - 16
பேய்குளம் மண்ணின் மைதன் சுடலைமுத்து யாதவ் 2/12/2022 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்💐💐💐💐🎂🎂🍫🍫🍫🍫 வருங்கால கபடி வீரர் இந்தியா அளவில் வளர எல்லா வளங்களும் பெற அரவிந்த் சேர்வை மீடியா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்க வளமுடன்💐💐💙💛✍️✍️✍️💙💛🤝🤝💙💛🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
312 - 9
PRO TEC VIWES