in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
ஆங்கிலத்தை அடிப்படையில் இருந்து கற்றுக் கொள்ள சிறந்த Facebook FOLLOW செய்யுங்கள்
இதோ link 🔗
www.facebook.com/profile.php?id=61555296565512&mib…
இந்த ஆசிரியரின் முயற்சிக்கு கைகொடுப்போம்
5 - 0
தரம்5 புலமைப் பரிசில் பரிட்சை தொடர்பாக+++++++++++++++++++++++
#பரிட்சைக்கு முந்தியதின இரவில் அதிக நேரம் படிக்கவைக்க வேண்டாம்.
#பரிட்சைத் தினம் அதிகாலை படிக்க வைக்க வேண்டாம்
#பிள்ளைகளை அமைதிப் படுத்தி ஓய்வெடுக்க வையுங்கள்
#பிள்ளையுடன் அன்பாக,அரவனைத்து,வாழ்த்துடன் அனுப்பி வையுங்கள்.
#இலகுவான காலைஉணவை கொடுங்கள்
#தண்ணீர் போத்தல்,இடைவேளை உணவாக சமிபாடடையும் உணவை கொடுங்கள்.
#பென்சில்கள்,பேனை,அழிறப்பர்,அடிமட்டம்,கட்டர் கொடுத்து விடுங்கள்.
#சவர அலகு(பிளேட் கொடுக்க வேண்டாம்)
#பிள்ளையை உரிய நேரத்திற்கு பாடசாலை அழைத்துச்சென்று ஆசிரியரிடம்ஒப்படையுங்கள்
#வினாத்தாள்களை நன்றாக வாசித்துவிட்டு விடை எழுத சொல்லுங்கள்
#வினாப்பத்திரங்களில் விடைஅழிக்கும் விதம் கூறப்பட்டுள்ளதுஅதனை அவதானிக்கசொல்க
#பகுதி1வினாவுக்கு கோடிட சொல்க
#கோடிடும் விடை மறுவிடைக்கு செல்லகூடாது என சொல்லுங்கள்
$முதலாம் வினாப்பத்திரம் 14நுண்ணறிவுத்திறன் எதிர்பாக்கப் படுகிறது
#5ம் வகுப்பு பிள்ளைகளிடம்அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயற்படும் விதம் எதிர்பாக்கப் படுகிறது
#பரிட்சைக்கான சுட்டெண்ணை முதலாம், இண்டாம் க்கத்தில் தெளிவாக எழுதச் சொல்லுங்க
#தங்களது பெயரினை,பாடசாலை பெயரினை எழுத வேண்டாம் என சொல்லுங்கள்
#செய்கை வேலைக்காக மேலதிக தாள்கள் வழங்கப்படும் அதனை செய்து பாக்க சொல்லுங்கள்
#மேலதிக தாள் தேவை எனின் கேட்க சொல்லுங்கள்
#வினாக்களை நன்குவாசித்து புரிந்து கொண்டு விடை எழுத சொல்லுங்கள்
#தகவல்களை ஒழுங்கமைக்கும் வினாக்களுக்கு மேலதிக தாளை பயன்படுத்தி விடைகான சொல்லுங்கள்
#கட்டுரைகளை விளங்கி பேச்சு மொழியில் இல்லாமல் இலக்கன மொழியில் எழுத சொல்லுங்கள்
#எழுத்தும் பிழைகள் இன்றி வாக்கியங்களை எழுத சொல்லுங்கள்
#புள்ளிக்கோட்டில் விடை எழுதும் போது சொல்இடைவெளி பேண சொல்லுங்கள்
#பரிட்சைகள்முடிவடைந்து வரும் பிள்ளைகளிடம் வினா தொடர்பாககேட்க வேண்டாம்
#அன்றைய தினம் நன்றாக விளையாட விடுங்கள்
#மன அமைதியான இடங்களுக்கு அழைத்துச் சசெல்லுங்கள்
#பிள்ளையின் விடுதலை தினமே அத்தினம் என நினைவில் வையுங்கள்
#வினாக்கள் தெரிய வந்தால் பிள்ளையிடம் அது ததொடடர்பாக ககேட்காதீர்கள்
#கூடுதலானபுள்ளி பெற்றாலும்,பெறாவிட்டாலும் நமக்கு பிள்ளையே மிக முக்கியம் என நினைவில் வையுங்கள்
#பிழையான விடையினை ஒரு கோட்டினால் வெட்டிவிட சொல்லுங்கள்,வெட்டி காட்டுங்கள்.
(இவ்வஆலோசனைகளை செயற்படுத்தி,பிள்ளையை விடுதலையடைய செய்வோம்)
#
72 - 1
Videos related Sri Lankan grade 5 Scholarship Exam model paper Questions and Explanation and Primary Education