Channel Avatar

Search @UC9uf8xIOng_wj1EGZpskSPA@youtube.com

27K subscribers - no pronouns :c

தேடல் தான் வாழ்க்கை என்று ஆனா பிறகு தேடித்தான் பார்ப்பமே அ


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Search
Posted 6 hours ago

வார்த்தைகளால் காதலித்தேன்,
மௌனங்கள் சாகடிக்கிறாள் ...

64 - 4

Search
Posted 6 hours ago

நீ என்னை தீண்டும் நேரம்
என் சோகம் மறைந்து போகும்.
கடலோடு வானம் சேரும் நேரம்
என் அன்பே உன்னை பார்க்க தோன்றும்
தனிமையில் தவிக்கிறான்
உன்னால் தானே.....

43 - 1

Search
Posted 13 hours ago

137 - 1

Search
Posted 15 hours ago

உன் கண்கள் பேசும் மொழிக்கு
விளக்கவுரை எழுதிட தமிழில் வார்த்தைளே
இல்லையடி...

30 - 0

Search
Posted 1 day ago

வானிலை யை
விட மோசமானது
மனது..
அடிக்கடி மாறிக்கொண்டே
இருக்கிறது ..😌😌

200 - 4

Search
Posted 1 day ago

இந்த நொடி ஒன்றே நிரந்தரம்
கனவுகளில் மட்டுமே வாழதே..
அடுத்த நொடி உனக்கில்லை
கனவு காணாமல் போகாதே!!!!

41 - 0

Search
Posted 1 day ago

எவ்வளோ கிறுக்கல்கள்
உன்னை பற்றி...
சில எதார்த்தமாக
சில கற்பனையாக....😕

35 - 1

Search
Posted 1 day ago

உடைந்த உள்ளத்திற்கு உகந்த மருந்து இசை 🎧🎧

15 - 1

Search
Posted 1 day ago

114 - 0

Search
Posted 1 day ago

யாரோ ஒருவரின் தோல்வியில் ஒளிந்துள்ளது
யாரோ ஒருவரின் வெற்றி
யாரோ ஒருவரின் கண்ணீரில் ஒளிந்துள்ளது
யாரோ ஒருவரின் சந்தோஷம்..

54 - 1