Welcome to Ceylon Yathri "Vlogging my life on the road"
Dont forgot to SUBSCRIBE & SUPPORT MY CHANNEL 🙏🔥🙏
New Videos: Monday - Friday 6pm.
பாதை தெரிகின்றது, என் பயணம் தொடர்கின்றது...
இயற்கையே… உன் படிமங்களையும், பசுமையையும், பாய்ந்துவரும் அருவிகளையும், ஓங்கியெழும் அலைகடலையும் நோக்கி ஈர்க்கப்பட்டு பயணிக்கின்றன என் கால்கள்/பாதங்கள்!
நான் ஒரு வனஉயிர் புகைப்படக் கலைஞன், இயற்கை விரும்பி, ஹைக்கர் எனப்படும் மலையேறி, ஹை ஆல்டிடியுட் ட்ரெக்கர்/அதியுயர மலையேறுனர் மற்றும் குறைந்த செலவுடன் பயணிக்கும் பட்ஜெட் பயணி.
எனது இந்த சமூகவலைத்தள/ காணொளித்தள பக்கத்தினூடாக நான் பார்த்து ரசித்த, வியந்து மலைத்த அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள முயற்சித்திருக்கின்றேன். இந்த தளம் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நினைக்கிறேன்
என்றும் உங்கள் அன்பினையும் ஆதரவினையும் எதிர்பார்க்கும்,
சிலோன் யாத்ரி