வணக்கம் நண்பர்களே!
நான் காளிதாஸ் ... நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது எங்களுடைய YouTube சேனல் — Tamil Tech Tutorials.
நண்பர்களே, இந்த சேனலில் நீங்கள் தினமும் டெக் டுடோரியல்ஸ், சமீபத்திய தொழில்நுட்ப வீடியோக்கள், ரிவ்யூஸ், மற்றும் டிப்ஸ் & ட்ரிக்ஸ் போன்ற பல பயனுள்ள வீடியோக்களைப் பார்க்கலாம்.
நண்பர்களே, எனது வீடியோ குறித்து உங்களுக்கேதும் சந்தேகம் அல்லது பிரச்சனை இருந்தால், நான் கீழே கொடுத்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு (kskali1990@gmail.com) எழுதலாம் அல்லது கமெண்ட் பாக்ஸில் உங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.
நண்பர்களே, உங்களுக்கு என் சேனல் Tamil Tutorials பிடித்திருந்தால், தயவுசெய்து என் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் மற்றும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நன்றி, என் அன்பு நண்பர்களே! ❤️
(Tamil Tech Tutorials – K S KALI)
Joined 16 April 2023