Hey, fellow K-Drama addicts!
Welcome to DramaJalam YouTube Channel!
K-Drama universe-ல உங்கள ஒரு round கூட்டிட்டு போக போறோம். No more lost-in-translation moments! K-Drama-ல உங்களோட Favourite shows-க்கு நம்ம தமிழ்ல இன்னும் கொஞ்சம் magic add பண்ண போறோம்.
செம comedy ஆன series-ல இருந்து ரொம்ப Heart touching ஆன series வர உங்களோட K-Drama experience-அ மறக்க முடியாததா ஆக்க try பண்ண போறோம்.
மறக்காம நம்ம channel-அ subscribe and follow பண்ணுங்க. Videos பிடிச்சிருந்தா ஒரு like கொடுத்து எங்கள motivate பண்ணுங்க.
ஆரம்பிக்கலாமா? Gomawoyo!