Channel Avatar

😳ekkaraiku akkarai pachai😳 @UC8gcnk-HozOXr8jBfV78Hwg@youtube.com

16K subscribers - no pronouns :c

👍👍முயற்சி செய்து கொண்டே இரு அதன் பலனை பின்நாளில் அறிவாய்👌


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

😳ekkaraiku akkarai pachai😳
Posted 1 month ago

😞எவ்வளவு வலிகள் நிறைந்த பயணம்😞என் மகன் வரவினால் ஓரு பெரிய மகிழ்ச்சி😁இதுவும் கடந்து போகும் ஆனால் ஓரு சிலது மட்டும் மறந்து போகாது😞

0 - 0

😳ekkaraiku akkarai pachai😳
Posted 4 months ago

😍எங்கள் வாழ்வில் வந்த பொக்கிஷம் நீ செல்லக்கூட்டி தஷ்வந்த்😍வாழ்க்கையை எப்படி வாழ போகிறேன் என்று நினைத்தப்போது தவமாய் வந்த பொக்கிஷம் செல்லக்குட்டி???உன் முகம் பார்க்க என் கவலைகள் எல்லாம் பறந்து போய் விடும் கண்ணே😍♥️♥️♥️♥️♥️♥️

1 - 0

😳ekkaraiku akkarai pachai😳
Posted 1 year ago

https://youtu.be/jupcyAYmvt8?si=bjT6Q...


Hi friends intha video paruka unagalukulay intha temple ponumnu thonum🙏

0 - 0

😳ekkaraiku akkarai pachai😳
Posted 1 year ago

Hi friends like share and subscribe our channel ☺️

youtube.com/shorts/BazrcInArG...

0 - 0

😳ekkaraiku akkarai pachai😳
Posted 1 year ago

Hi friends intha link open Pani paruka ....kanichipuram Kovil cirpa alakai


https://youtu.be/MnOi9WGPrV0?si=DzAG4...

0 - 0

😳ekkaraiku akkarai pachai😳
Posted 1 year ago

Oru nal shorts oduudu inoru nal sutthama oda matthu ena reason ah irukum

0 - 0

😳ekkaraiku akkarai pachai😳
Posted 1 year ago

சட்டென்று நினைத்த வரிகள்:

🫂பெறந்த மற்றும் புகுந்த எந்த வீடாக இருந்தாலும்


🗣️நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் (வேலையும்)விவரித்து கொண்டே இருக்கக்கூடாது.

👀அவரவரின் புரிதலின் வழியே விட்டுவிடவேண்டும்.

கடவுளின் வழியில் விட்டுவிடவேண்டும்... . 🙏

0 - 0

😳ekkaraiku akkarai pachai😳
Posted 1 year ago

Hi friends intha weekend konjam videos upload pana mudiyathu next week upload panren...thank you .....

0 - 0

😳ekkaraiku akkarai pachai😳
Posted 1 year ago

😭மனித வாழ்வு என்றும் எப்பொழுதும் நிலையற்றது.😭

0 - 0