Channel Avatar

WAYAM TV @UC8DPX5qO3_ZlUksDWmlNZGg@youtube.com

307K subscribers - no pronouns :c

We focus on four things; Education, Family System, Sustainab


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

WAYAM TV
Posted 7 months ago

https://youtu.be/NseWNd9--lU?si=K7jfy...

அயோத்தில ராமருக்கு கோயில் கட்டி இருக்காங்கன்னு எல்லாருக்கும் தெரியும் ஆனால் அதுபோக இன்னும் நிறைய விஷயம் புதுசு புதுசா கட்டி இருக்காங்க அதெல்லாம் என்னன்னு பார்ப்போமா ?

1 - 3D தியேட்டர்
2 - தீம் பார்க்
3 - தர்பார்
4 - சிங்க துவாரம் தீப ஸ்தம்பம்
5 - தொல்லியல் அருங்காட்சியகம்

இதே மாதிரி 21 புது விஷயங்கள் இருக்குது அதெல்லாம் என்னன்னு பாக்கணுமா இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க

4 - 0

WAYAM TV
Posted 8 months ago

https://www.youtube.com/watch?v=Iu1yr...


https://www.youtube.com/watch?v=Iu1yr...

அரசியலில் மனிதர்கள் மாறுவார்கள் என்று நமக்கு தெரியும். ஆனால் அதில் பல வகைகள் உள்ளன. இந்த காணொளியில், பல அரசியல் ஜாம்பவான்களும் மற்றும் பலர் தங்கள் அரசியல் கண்ணோட்டத்தை மாற்றி யதார்த்தத்தை நோக்கியும் அல்லது யதார்த்தத்தை மறந்தும் உள்ளதைப் பற்றி தெள்ளத்தெளிவாக விளக்கியுள்ளது. காணத்தவறாதீர்கள்.

2 - 0

WAYAM TV
Posted 8 months ago

Dear All,

Have started a new YouTube Channel : “Positive Politics”. With literally ‘0’ subscribers. Will keep you all posted with the updates.

First Video:

Annamalai IPS vs. Vivek Ramasamy | Inspiring Tales of Leadership and Ambition in Positive Politics!

https://youtu.be/I76FVqAeIZY

7 - 0

WAYAM TV
Posted 9 months ago

1.4K - 57

WAYAM TV
Posted 9 months ago

102 - 1

WAYAM TV
Posted 9 months ago

1.2K - 25

WAYAM TV
Posted 9 months ago

1.2K - 16

WAYAM TV
Posted 9 months ago

478 - 12

WAYAM TV
Posted 9 months ago

தமிழக அரசின் ஆவின் பால் நிறுவனம், கடந்த நாற்பது ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருக்கும் பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்திக் கொள்ள முடிவெடுத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

மொத்தமாக சென்னையில், சுமார் 14.75 லட்சம் லிட்டர் விற்பனையாகும் ஆவின் பாலில், 40% பங்குள்ள, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்திருப்பது, பொதுமக்களை ஏமாற்றும் செயல் ஆகும்.

ஏற்கனவே 6% கொழுப்புச் சத்து இருக்க வேண்டிய ஆரஞ்சு நிற பாக்கெட் பாலில், 4.79% கொழுப்புச் சத்தே இருப்பது, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் (FSSAI) அங்கீகரித்த பரிசோதனைக் கூடத்தில் , தமிழக பாஜக மேற்கொண்ட ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. இந்தச் சோதனை அறிக்கையை அமைச்சரின் பரிசீலனைக்காக இணைத்திருக்கிறோம்.

இவ்வாறு கொழுப்புச் சத்துக்களை குறைத்து ஆவின் நிறுவனத்தின் பாலை நம்பியிருக்கும் குழந்தைகளின் வளர்ச்சியில் வேண்டுமென்று விளையாடி கொண்டிருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு.

மேலும், பாலில் கொழுப்புச் சத்தைக் குறைத்து விட்டு, விலையைக் குறைக்காமல் தொடர்ந்து பொதுமக்களை மோசடி செய்து வருவதை திமுக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும், பொதுமக்கள் கொடுக்கும் விலைக்கு, தரமான ஆவின் பால் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

228 - 15

WAYAM TV
Posted 9 months ago

1970 களில் எம்ஜிஆரை பார்த்தால் எப்படியாவது அவரது கையை தொட்டுப் பார்க்க வேண்டும் என்று மக்கள் கூடுவார்கள் , காரணம் அவர் நடிகர் ...

ஆனால் ..
இவர் நடிகருமில்லை மக்கள் பணத்தை திருடி கொழுத்து வாழும் அரசியல்வாதியின் வாரிசுமில்லை ....

ஆனாலும் ....
அனைத்து தரப்பு மக்களின் இதயங்களிலும் குடியேறிவிட்டார் !!!

தமிழகத்தில் இதுவரை திரைத் துறை நடிகன் மீது இருந்த மோகம் முதல் முறையாக ஒரு சாதாரண நல்ல நேர்மறையான அரசியல் தலைவனுக்காக கூடுகிறது ..

இது காசுக்காக வந்த கூட்டம் இல்லை..
இது தமிழக அரசியல் மாற்றத்திற்காக
தானா சேர்ந்த கூட்டம்

2.2K - 84