WELCOME TO MMF :-)
கல்வியின் மூலம் உங்களை ஒரு வெற்றிகரமான நபராக மாற்ற இந்த Channel எப்போதும் உதவுகிறது.
இலங்கையின் கல்வி திட்டத்துக்கு அமைவானது.
தமிழ் மொழியில் MATHS கற்கும் அனைவருக்கும் இந்த CHANNEL பயனுள்ளதாக அமையும்.
இங்கு Grade 1 to 11 மாணவர்களுக்கான MATHS பாடம் மிக தெளிவான விளக்கத்துடனும் உதாரணங்களுடனும் கட்பிக்கப்படும்.