ஹோமியோபதி என்ற அற்புதமான மருத்துவத்தின் மகத்துவத்தையும், அதில் சரியாகும் நோய்கள் பற்றிய விளக்கங்களும் இங்கு பதிவிடப்படும். தாங்கள் இங்கு பதிவிடப்படும் பதிவுகளைப் பார்த்து தாங்கள் தங்களின் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம். ஹோமியோபதி மருத்துவம் பார்க்க விருப்பப் படுபவர்கள் எங்கள் கிளினிக்கிற்கு வருகை புரிந்து உங்கள் நோய்களை தீர்த்துக் கொள்ளலாம்.
நன்றி!
மருத்துவ குறிப்புகளை உங்கள் உடல் நிலைக்கு தகுந்தவாறு மருத்துவ ஆலோசனை செய்து வைத்தியம் எடுத்துக் கொள்ளுங்கள். ஏற்கனவே மருந்து சாப்பிட்டுக் கொண்டுள்ளவர்கள் மருந்தை நிறுத்தி ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அது உங்களுக்கு ஏதாவது துன்பத்தை ஏற்படுத்தலாம், ஆகவே தகுந்த மருத்துவ ஆலோசனை செய்து வைத்தியம் பாருங்கள். நீங்களாகவே ஏதாவது செய்து கொண்டால் அதற்கு இந்த சேனல் பொறுப்பேற்காது. நன்றி!