in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
யாதும் ஊரே!!! யாவரும் கேளிர்!!!
WELCOME TO KENYA - KARIBU KENYA
கென்யா நாட்டின் தேசிய மொழியான கிஸ்வாகிலியை நமது தாய் மொழியான தமிழில் எளிய முறையில் கற்றுக் கொடுப்பதே எங்கள் பணி.
வேலை நிமித்தமாகவும், தொழில் மற்றும் வியாபார ரீதியாகவும் கென்யா வருபவர்களுக்கும், தொடர்பு கொள்பவர்களுக்கும் மொழி ஒரு தடையாக இருக்காமல் கிஸ்வாகிலியை நமது தமிழிலேயே அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.
கிஸ்வாகிலியை தமிழாக்கம் செய்து இரு மொழிகளுக்கிடையிலான இலக்கியங்களையும், அறிவு சார்ந்த பொக்கிஷங்களையும் பறிமாற்றம் செய்வதே எங்கள் நோக்கம்.
தமிழ்நாட்டிற்கும், கென்யா நாட்டிற்குமான ஒரு பாலம்.
கென்யாவாழ் தமிழ் மக்களுக்கான ஒரு மேடை.
Please contact us for On-line Swahili Classes.
என்றும் அன்புடன்
திருமதி.கஸ்தூரி குமரவேல்
கென்யா