Channel Avatar

MATTE BOX @UC7KvQcuoJNo40lszhhXfWIQ@youtube.com

220K subscribers - no pronouns :c

Welcome to the official Matte Box YouTube channel. Matte B


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

MATTE BOX
Posted 4 days ago

Karu nagarajan interview | Matte box news

7 - 0

MATTE BOX
Posted 1 month ago

Gg Siva speech talk about pa ranjith

2 - 0

MATTE BOX
Posted 3 months ago

NDA-வில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லை என்றால் என்ன நடக்கும்?

தற்போது NDAவிற்கு மொத்தமாக 293 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இதில் ஐக்கிய ஜனதா தளமும் (12 உறுப்பினர்கள் ) தெலுங்கு தேசமும் (16 உறுப்பினர்கள்) சேர்ந்து 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களை கழித்தால் NDA விற்கு மொத்தமாக உள்ள உறுப்பினர்கள் 265. ஆனால் பாராளுமன்ற அவையில் பெரும்பான்மைக்கான எண்ணிக்கை 272.

NDA-விற்கு நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு இல்லையென்றால் பெரும்பான்மைக்கு தேவையான எண்ணிக்கை வெறும் 7 உறுப்பினர்கள் மாத்திரமே.

தற்போதைய அவையில் சுயேச்சை உறுப்பினர்கள் - 7. அது போன்று சந்திரபாபு நாயுடு வெளியேறினால் ஜெகன் மோகன் ரெட்டி தனது உறுப்பினர்கள் 4 பேருடன் NDAவிற்கு ஆதரவு அளிப்பார்.

சுயேச்சைகள் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆதரவுடன் NDAவிற்கு மெஜாரிட்டி கிடைத்து விடும். அதாவது சந்திர பாபு நாயுடு மற்றும் நிதிஷ் குமார் இல்லாமலேயே...!

இந்த கதை நமக்கே தெரியும்போது மேற்கண்ட இருவருக்கும் தெரியாதா...?

அதுவும் சந்திரபாபு நாயுடு பட்டு தெளிந்து வந்துள்ளார்... மத்தியில் அவருக்கு தோதான அரசு இருந்தால் மட்டுமே மாநிலத்தில் ஆட்சி செய்ய முடியும் என்று அவருக்கு தெரியும்.

இதனால் சொல்லப்படும் நீதி என்னவென்றால்...

மீண்டும் 5 ஆண்டுகள் NDA தெளிவாக ஆட்சி செய்யும் என்பது‌டன், யாராலும் பாஜகவை வளைக்க முடியாது என்பதும்தான் யதார்த்தமான உண்மை.

76 - 7

MATTE BOX
Posted 3 months ago

4 - 0

MATTE BOX
Posted 5 months ago

39 தொகுதிகளுக்கும் பாஜக கூட்டணியில் உள்ளவர்களின் சின்னத்தின் வரிசை எண் ..

41 - 0

MATTE BOX
Posted 7 months ago

7 - 1

MATTE BOX
Posted 1 year ago

ORU NAALL SHORT FILM

2 - 0

MATTE BOX
Posted 1 year ago

தமிழகத்தில் MP தேர்தலில் யாருக்கு செல்வாக்கு ?

971 - 111

MATTE BOX
Posted 1 year ago

Matte box aanmeegam

5 - 0

MATTE BOX
Posted 1 year ago

@matteboxaanmeegam உருவ வழிபாடு உண்மையா பொய்யா - ஆண்டிமடம் ஆறுமுகசாமியின் விளக்கம்

3 - 0