This is Tiny Foods Day official YouTube channel.
Thanks for coming to our channel. Our purpose in this channel is to create food items entirely with Miniature items for the purpose of entertaining you and we want to show you through this channel how to make food in Miniature Cooking.
வணக்கம் நண்பர்களே!
எங்கள் சேனலுக்கு வந்தமைக்கு நன்றி இந்த சேனலில் உங்களை மகிழ்விக்கும் நோக்கத்திற்காக மற்றும் உணவு செய்யும் முறையைப் பற்றியும் இந்த சேனலில் நாங்கள் வீடியோவாக பதிவிடுகிறோம் சிறிய பொருட்களை கொண்டு குழந்தைப்பருவத்தில் மேற்கொண்ட பொருட்களை கொண்டு சோப்பு சாமான்களை வைத்து உணவு செய்வதை நோக்கமாகக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்டிருக்கிறது இவை அனைத்தும் உங்களை மகிழ்விக்கும் நோக்கத்திற்காக நன்றி
இப்படிக்கு
Tiny Foods Day
Good Day
#tinyfoods #tinyfoods #tinyfoodsday #tinyfoodday #Miniaturecooking