Channel Avatar

Tenkasi Nayagan @UC6Bchm6Jhf2mOSaKoJsmAOQ@youtube.com

5.7K subscribers - no pronouns :c

தென்காசி மாவட்டத்தின் சிறப்பையும் பெருமையையும் கூறும் காணொளி


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Tenkasi Nayagan
Posted 1 year ago

Work In progress 🚧
#tenkasi #tirunelveli #tollgate

1 - 0

Tenkasi Nayagan
Posted 1 year ago

🇮🇳 இனிய 77வது சுதந்திர தின வாழ்த்துக்கள் மக்களே...🧡🤍💚 #independenceday #india

9 - 0

Tenkasi Nayagan
Posted 1 year ago

13 Eye Bridge/ 13 கண் பாலம்

கேரள மாநிலம் தென்மலையில் 13 கண் பாலம் உள்ளது.தென்காசியில் இருந்து சுமார் 30கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த பாலாமானது ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன் இப்பாலம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

13 Kannara Bridge
The 13 Kannara bridge or 13 Arch Bridge (Pathimoonu kannara palam) is a 108–year–old bridge at Kazhathuruthi. The bridge consists of 13 arches and is a major landmark on the Kollam–Sengottai railway line as well as a testimony to the architectural abilities of the British. The bridge connects two hillocks and stands on thirteen granite pillars each almost a hundred feet tall. Sandwiched by the Kollam-Thirumangalam National Highway on one side and the River Kazhuthurutti on the other, the bridge is 102.72 metres (337.0 ft) long and 5.18 metres (17.0 ft) tall.

11 - 0

Tenkasi Nayagan
Posted 1 year ago

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மக்களே...நீங்கள் நினைப்பவை யாவும் நிறைவேறட்டும்... 💐

2 - 0

Tenkasi Nayagan
Posted 2 years ago

Our First Food Review Shorts Video Is Uploaded...Konjam Support Pannunga Makkale...😋🙏

7 - 0

Tenkasi Nayagan
Posted 2 years ago

வணக்கம் மக்களே...!

தென்காசி Food Reviews & Famous Placesலாம் நாமலும் #shorts Video வா போடலாமா மக்களே...?

7 - 0

Tenkasi Nayagan
Posted 3 years ago

தென்காசி மாவட்டமாக மாற்றப்பட்டு 2 ஆண்டுகள் முடிந்து 3வது ஆண்டு துவக்கம்..!🎉
#TenkasiDistrictDay

2 - 0

Tenkasi Nayagan
Posted 3 years ago

தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை நகரிலிருந்து வடக்கு திசையில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் பண்பொழி (பைம்பொழில்) என்ற இடத்தில் இக்கோயில் உள்ளது. கேரள மாநிலத்தின் எல்லையில் காணப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்களின் சிறிய குன்றில், இந்தக் கோவில் அமைந்துள்ளது.
இக்கோயிலில் மூலவராக முருகன் உள்ளார். மூலவரை திருமலைக் குமாரசாமி என்றும், குமாரசாமி என்றும் அழைக்கின்றனர்..!

3 - 0