வணக்கம்....
என் சுலபமான சமையல் குறிப்புகள் மற்றும் அந்த உணவின் நன்மைகளின் தொகுப்பு. நான் அறிந்த சமையல் குறிப்புகளும் அதனின் நுணுக்கங்கள் மற்றும் நாம் அறியாத உணவுகளையும் கற்று சமையல் தொகுப்பாக வழங்குகிறேன். வாங்க நமது இல்லத்தை மேலும் இனிமை செய்வோம்....