வணக்கம் தமிழ் உறவுகளே🙏
நான் இசக்கித்தாய் செந்தில்.நான் ஒரு ஆசிரியை .
சிறு வயதிலிருந்தே தமிழ் மீது தீராக் காதல் கொண்டவள் ...
என் எண்ணத்தின் தேடல்களை கவிதைகளாக பதிவிட்டு கொண்டிருக்கிறேன்...
என் கவிதைகள் எதார்த்த வாழ்க்கைக்கான ஒரு தேடல்... இக்கவிதைகள் யாவும் என்னுடைய சொந்த வரிகளாகும்...
சமூக விழிப்புணர்வுகள் என் கவிதையின் கரு... ஊக்க பேச்சுகளையும் என்னுடைய சேனலில் காணலாம்...
என்னுடைய சேனலில்...
Motivational speech
குழந்தைகளுக்கான நீதிக் கதைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள்
#காதல்_கவிதைகள்
#வாழ்க்கை_தத்துவங்கள் #வாழ்த்து_கவிதைகள்
#விழிப்புணர்வு_கவிதைகள்
#சமுதாய_கவிதைகள்
#பொதுக்_கவிதைகள்
#காதல்_தோல்வி_கவிதைகள்
#ஊக்கமூட்டும்_கவிதைகள்
#கல்விக்_கவிதைகள்
#நட்பு_கவிதைகள்
#அம்மா_கவிதைகள்
#அப்பா_கவிதைகள்
#உறவுகள்_கவிதைகள்
#கணவன்_மனைவி_கவிதைகள்
#இரவுக்_கவிதைகள்
#மழலைக்கதைகள்
#விழிப்புணர்வு வாசகங்கள் போன்ற அனைத்தையும் காணலாம்.
என்னுடைய கவிதைகள் பிடித்திருந்தால் என்னுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்...
🙏நன்றி 🙏