பல முயற்சிகள்
எல்லா வற்றிலும் தோல்வி இருந்தும் தளர்ந்து விடாது வெற்றியை நோக்கிய பயணம்.
இது தொடர வேண்டும் என்ற பேரசை. அது நஷ்டமாகிவிட கூடாது என்பதற்கான என் உழைப்பு. சிந்திய வியர்வைக்கு பலன் கிடைக்காவிட்டாலும் வியர்வையை மையாக்கி கவிதை படைக்கும் திறன். எழுதிய கதைகளையும் என் சொந்த கதை போல சித்தரிக்கும் ஆற்றல். அமானுஷ்யம் பற்றிய தேடலில் பல ஆபத்து அதையும் சமாளித்து விடியலின் காற்றை சுவாசிக்கும் நொடிகள். யார் திட்டினாழும் மனதிற்குள் புலம்பிக் கொள்ளும் புலம்பல் அதை சமாளிக்க உதிக்கும் கவிதைகள் இவையனைத்தையும் ஒன்று சேர்ந்த இடமே இந்த தலம்
வாருங்கள்! பட்டாம்பூச்சியான என்னுடன் என்றும் பறந்து செல்ல
நான் பார்பவைகளை எல்லாம் நீங்கள் பார்க வேண்டும் நான் ரசித்தவையை நீங்களும் ரசிக்க வேண்டும்.
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் தனிமையில் இருந்து மீலட்டும் என் வாழ்வு
இகழ்சி வந்தாழும் அதை தாங்கி என்றும் நீளும் மகிழ்சியை பெற வேண்டி படும் பாடுகள் எல்லாம் கனவாக வீனாக போக விடமாட்டேன்.
மற்றவர்களின் வெற்றி எனக்கு மகிழ்ச்சி மற்றவர்களின் வெற்றி எனக்கு நானே சொல்லி கொள்ளும் தூண்டல் வார்தை
BUTTERFLY TAMIL INFO