*Secrets of divine* தளத்தில் பயணிக்கும் அத்தனை உறவுகளுக்கும் இனிய சலாம் *அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,*
விடிந்திருக்கும் இந்நாள் நம் அனைவருக்கும் சிறந்த நாளாகவும் அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் அவனது பாவமன்னிப்பையும் பூரண பாதுகாப்பையும் பெற்ற நாளாக அமைந்து
நம் கஷ்டங்கள் பிரச்சினைகள் மனக்கவலைகள் தீராத நோய்கள் அனைத்தும் நீங்கி மனதுக்கு நிம்மதி சந்தோஷம் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமைய வேண்டுமென எல்லோருக்கும் பொதுவான அல்லாஹ்வை தொழுது வேண்டியவர்களாக உங்கள் அனைவரையும் இன் முகத்துடன் சந்திப்பதில் மட்டிலா மகிழ்ச்சி அடைகின்றேன்.
அல்ஹம்துலில்லாஹ்..