எனது YouTube Channel பக்கத்திற்கு உங்களை வரவேற்கின்றேன்!
இப் பக்கத்தினை Subscribe செய்வதன் மூலம் இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கான வாய்ப்புக்களினை பற்றி தமிழில் தெரியப்படுத்துவதுடன், விண்ணபிக்கும் முறை, விண்ணப்பம் எழுதும் முறை பற்றியும் தெரியப்படுத்தப்படும்.
கற்கைநெறிகள், வெளிநாட்டு சுற்றுப்பயணம், போட்டிகள், நிதி திட்டங்கள் போன்ற பல்வேறு புலமைத்திட்டங்கள் என்பன பகிரப்படும். இப் பக்கத்தில் வரும் வாய்ப்புக்களினை பகிர்வதன் மூலம், அனைவரும் விண்ணப்பிக்க வழிவகுத்து ஆதரவழியுங்கள்.
என்றும் நன்றியுடன் உங்கள் நான்.