🙏🙏வணக்கம் உறவுகளே என் பெயர் கோமதி நான் ஒரு ஏழை எளிய விவசாய பெண் இந்த சமூகவலைத்தளங்கள் மூலமாக எனக்கு தெரிந்த அனைத்து நல்ல விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.விவசாய வாழ்க்கை, கிராமத்து வாழ்க்கை,நகரத்து வாழ்க்கை, கால் நடை வளர்ப்பு, ஏழைகளின் கஷ்டம் மற்றும் நான் பட்ட கஷ்ட , நஷ்டம் அனைத்தும், கிராமத்து உணவுகளையும், அனைத்து உண்மைகளையும் பகிர்ந்து கொள்கிறேன் . உங்களுடைய ஆதரவை தாருங்கள் 🙏🙏🙏🙏🙏