Hi friends
Im susindra,
This is my day today life cooking vlog and weight lose journey, Hope you everyone will try and enjoy my recipes and vlogs
வணக்கம் நண்பர்களே🙏
என் பெயர் சுசிந்ரா,
நான் இந்த காணொளி வாயிலாக எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகளை வெளிகொரைவுள்ளேன். மற்றும் பிரசவத்திற்குப் பிறகு வந்த எனது உடல் பருமனை எப்படி குறைக்கிறேன் என்பதையும் இந்த காணொலி வாயிலாக கூறவுள்ளேன். உங்களுக்கு எனது வீடியோக்கள் பிடித்திருந்தால் தயவு செய்து Subscribe செய்யவும்.
படித்ததற்கு நன்றி🙏😘