இந்த சேனலில் நான் நாங்கள் செய்யும் தச்சு வேலை பற்றிய தகவல்கள் மற்றும் மர கட்டுமான பொருட்கள் பற்றியும் இயந்திரமயமான இந்த உலகில் இன்னும் பல கை கருவிகள் கொண்டே தச்சு வேலை செய்யும் திறமையை வெளிப்படுத்தவே நான் இந்த சேனலை உருவாக்கி உள்ளேன் ஆகையால் அனைவரும் ஆதரவு தருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 🙏