in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
வணக்கம்,
உங்களை SriGangaipriyaTamilAudiobooks சேனலுக்கு அன்புடன் வரவேற்கிறேன்.
இங்க உங்களுக்கு நல்ல நல்ல குட்டிக் கதைகள், சிறுகதைகள், தன்னம்பிக்கை வரிகள், கவிதைகள், நாவல்கள் எல்லாம் கிடைக்கும்.
குடும்பம், நட்பு, அன்பு, காதல், க்ரைம், ஆன்மீகம், நகைச்சுவை, த்ரில்லர் போன்ற வித்தியாசமான பல களங்கள்ல படைப்புகள் தொடர்ந்து வரும்.
உணர்ச்சி, சுவாரசியம் நிறைஞ்ச மாதிரி, விறுவிறுப்பான தரமான எழுத்துகளை என்னால முடிஞ்சளவு எழுதி, நானே என் குரல்ல இங்க பதிஞ்சுட்டு வரேன்.
உங்க ஆதரவும் அன்பும் என் வளர்ச்சிக்கு உதவும்.
உங்க கருத்துக்களைச் சொல்லுங்க. நான் என்னை இன்னும் செதுக்கிக் கொள்வேன்.
நன்றி!! மீண்டும் வருக.
srigangaipriya@gmailcom
Facebook Page:
www.facebook.com/profile.php?id=100091145411627&am…
Pratilipi:
pratilipi.page.link/3JfYt4ix3YzaBu7eA