சக்திவாய்ந்த ஆயுதம்-கல்வி 📚📖
(TNPSC-Group4, group 2,2a, group 1)
போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற, மாணவர்கள் அறிவில் சிறந்தவர்களாக வளர-பொதுத்தமிழ் , கணிதம், பொது அறிவு, தன்னம்பிக்கை, கவிதை, விளையாட்டு,கதை,பாடல்,ஆடல் போன்றவை இதில் பதிவிடப்படும்.
கற்றேன் என்பாய் கற்றாயா? வெறும் காகிதம் தின்பது கல்வியில்லை
(அப்துல் ரகுமான்)
கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று அது மெய்மையை தேடவும் அறநெறியை பயிலவும் மனித ஆன்மாவுக்கு பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை
(விஜயலட்சுமி பண்டிட்)
கல்வியினால் பெற்ற அதிகாரமும் மாற்றமும் சக மனிதர்களை மதிக்கும் பண்பும் அன்பு செய்யும் குணமும் தோல்வியில் நிலைகுலையாத மனமும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் விடாமுயற்சியும் பெற்ற கல்வியை பிறருக்கு கற்பிக்க தெரிந்த அறிவும் எது இருக்கோ இல்லையோ மனத்திருப்தியுடன் வாழும் அமைதியே மனமகிழ்வை தரும் கல்வியின் சிறப்பை உணர்த்தும்.
Tnpsc தேர்வில் வெற்றி பெறவும் உங்களின் அறிவை விரிவு செய்து கொள்ளவும் இந்த சேனல் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
ஆதரவளியுங்கள் உங்களின் ஆதரவு எங்களுக்கு மிகவும் முக்கியம் .
நன்றி 🙏