முத்தரையர் சமூக மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்டது நம் மக்கள் அரசு வேலைகளில் இல்லை அரசியல்வாதிகளாகவும் இல்லை அரசியல் கல்வி பொருளாதாரம் முன்னேற்றம் அடைவதே நமது என்னம் நமது சமூகத்திற்கு என்று தனி தொலைக்காட்சி சேனல்கள் கிடையாது ஆகவே நம் சமூக மக்கள் தமிழ்நாட்டில் எங்கு பாதிக்கப்பட்டாலும் இந்த சேனலில் பதிவு செய்யப்படும் மக்கள் அனைவரும் ஆதரவு தரவும்...
முத்தரையர் ஜாதி உட்பிரிவு 29:
அரசு ஆணை எண்:15
தேதி:22.02.1996
1.முத்துராஜா
2 முத்திரியர்
3. அம்பலகாரர்
4. சேர்வை
5. சேர்வைக்காரர்
6. வலையர்
7. கண்ணப்ப குல வலையர்
8. பரதவ வலையர்
9.பாளையக்காரர்
10.காவல்காரர்
11.தலையாரி
12.வழுவடியார்
13.பூசாரி
14.முதிராஜ்
15. முத்திரிய மூப்பர்
16.முத்திரிய மூப்பனார்
17.முத்திரிய நாயுடு
18.முத்திரிய நாயக்கர்
19.பாளையகார நாயக்கர்
20.பாளையகார நாயுடு
21.முத்துராஜா நாயுடு
22.வன்னியர்குல முத்துராஜா
23.முத்திரிய ஊராளி கவுண்டர்
24.முத்திரியராவ்
25.வேட்டுவ வலையர்
26.குருவிகார வலையர்
27.அரையர்
28.அம்பலம்
29.பிள்ளை
சேனலை subscribe பன்னுங்க.
youtube.com/@kkstvchannel