வணக்கம் நேயர்களே,
என் பெயர் ரேவதி அஷோக். என் ஒரிஜினல் பெயரிலே பதினைந்து வருடங்களுக்கு மேலாக கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது வரை சிறியதும் பெரியதுமாக 55 கதைகள் எழுதி முடித்திருக்கிறேன். இப்பொழுதும் ஒரு தொடர்கதை போய் கொண்டிருக்கிறது. மாத நாவல், ராணி ஆகிய புத்தகங்களில் கதைகளை வெளியிட்டிருக்கிறேன். அமேசான் தளங்களிலும் என் புத்தகங்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது .
Here you can enjoy my novels as audio books. Tamil novels podcasts. tamil audio novels. tamil novels audiobooks.
Copyright © 2023 REVADY ASHOK STORIES. All rights reserved. This audiobook or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the copyright holder.