வாங்க வாங்க... இப்போ தான் வழி தெரிஞ்சதா...இப்போவாவது வந்தீங்களே...
சரி இனி அடிக்கடி வாங்க, வழி மறக்காம இருக்க SUBSCRIBE பண்ணி வச்சிக்கோங்க... அவளோ சீக்கிரம் இந்த ஊர்ல(YOUTUBE) நம்மள கண்டுபிடிக்க முடியாது...
நமக்கு இந்த ஊர்ல மட்டும் தான் கடை இருக்கு வேற எங்கும் கிளைகள் இல்ல....
ONLY YOUTUBE CHANNEL "PALAIYA POTTI" மட்டும் தான்...
இந்த சேனலில் போடப்படும் வீடியோக்கள் சிரிப்பதற்கு மட்டுமே வேறு எந்த நோக்கமும் கிடையாது.
Joined 12 November 2025