Channel Avatar

kalviyakam @UC2S1QNm0vota2xLnD4BL2ow@youtube.com

14K subscribers - no pronouns :c

Welcome All to kalviyakam Tamil GK...This Channel Explains A


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

kalviyakam
Posted 1 month ago

🌍. உலகில் முதலாவது புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது?

16 - 1

kalviyakam
Posted 1 month ago

🇱🇰. இலங்கையில் எத்தனை ஆண்டுகளுக்கு பின் யானைகளின் கணக்கெடுப்பு நடைபெற்றது?

17 - 1

kalviyakam
Posted 1 month ago

🇱🇰. இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் நபர்களுக்கு ஒரு போட்டிப் பரீட்சை நடத்துவது தொடர்பான உங்கள் கருத்து என்ன?

🖊️.பரீட்சைக்கு வினாக்களை பதிவிடவும்🖊️

34 - 3

kalviyakam
Posted 1 month ago

ஒலிம்பிக் போட்டி ⭕⭕

20 - 0

kalviyakam
Posted 1 month ago

⭕. X தளத்தினை மூட இருக்கும் நாடு எது?

18 - 0

kalviyakam
Posted 1 month ago

2025 A/L - புவியியல் வகுப்பு

9 - 0

kalviyakam
Posted 1 month ago

⭕. 2028ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்கு நடைபெற உள்ளது?

27 - 0

kalviyakam
Posted 1 month ago

Q. பால்விகிதம் அதிகம் கொண்ட நாடு எது?

22 - 1

kalviyakam
Posted 1 month ago

இந்த ஒலிம்பிக் சின்னமானது 1913 ஆம் ஆண்டில் பியர் டி கூபெர்டின் என்பவரால் வடிவமைக்கப்பட்டது. ஐந்து வட்டங்களும்
ஐந்து கண்டங்களையும் குறிப்பதோடு ஆர்வம, நம்பிக்கை, வெற்றி, ஒழுக்க விழுமியம் விளையாட்டு சிந்தை ஆகியவைகளையும் குறிக்கின்றன.

வெள்ளை நிறம் உட்பட அனைத்து வண்ணங்களும் ஒவ்வொரு நாட்டின் கொடியிலும் இருப்பதால் மேற்படி வண்ணங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

கருப்பு வளையம் ஆப்பிரிக்காவையும் மஞ்சள் வளையம் ஆசியாவையும், நீல வளையம் ஐரோப்பாவையும், பச்சை வளையம் அவுஸ்திரேலியாவையும், சிவப்பு வளையம் அமெரிக்காவையும் குறிக்கிறது.

17 - 0

kalviyakam
Posted 1 month ago

🇱🇰. இலங்கையில் அதிகளவில் இறப்பினை சந்தித்த விலங்கு எது?

26 - 0