Channel Avatar

Bullseye Tamil @UC1qXqowcfKmQRnSvmdrcH5w@youtube.com

10K subscribers - no pronouns :c

எல்லோருக்கும் பொருளாதாரத் தன்னிறைவு என்பதை இலக்காக கொண்டு உர


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Bullseye Tamil
Posted 1 year ago

Nifty & Bank Nifty Levels .. Support & Resistance

2 - 0

Bullseye Tamil
Posted 1 year ago

நானும் எனது நண்பர்கள் இருவரும் 1999 ஜனவரி மாதம் 2 ஆம் தேதி Tநகரில் இருக்கும் டைட்டன் ஷோரூமில் 3900 ரூபாய் கொடுத்து வாங்கி கட்டினோம் இந்த கோல்டு ஸ்ட்ரேப் வாட்ச்சை...

இன்றைக்கும் எனது நண்பரில் ஒருவன் மட்டும் அப்படியே அந்த வாட்ச்சை வைத்திருக்கிறான்...

என்னுடையதெல்லாம் அப்பவே மார்வாடி மொழி கற்க சென்று விட்டது அது வேற கதை...

அதே நேரத்தில் அதாவது 1999 ல யாரோ ஒருவர் 1300 ரூபாய் கொடுத்து வாட்ச் வாங்காமல் டைட்டன் கம்பெனி ஷேரை வாங்கி இந்த 25 ஆண்டுகள் ஒரு வேளை வைத்திருந்தால் அதோட மதிப்பு 38 லட்சம் மதிப்பு இருந்திருக்கும் என்று நினைக்கும் போது...

விரிவான வீடியோ

1 - 2

Bullseye Tamil
Posted 1 year ago

Become a member to show your support!
youtube.com/channel/UC1qXqowcfKmQRnSvmdrcH5w/join

எங்களது பிரத்யேக சேவைகளை நீங்களும் பெற்று பயன் அடைவதற்கு மெம்பர்ஷிப் ப்ரோக்ரோமில் இணைந்திட வேண்டுகிறோம்.
தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் நன்றி...

1 - 0

Bullseye Tamil
Posted 1 year ago

புல்ஸ ஐ தமிழ் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு

Share Guru முருகபிரசாத் அவர்களின் பயிற்சி வகுப்பு ரெக்கார்டிங் வீடியோக்களை கண்டு பயன்பெற Join Button ஐ க்ளிக் செய்து எங்களது சேனலில் மெம்பராக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

மாதா மாதம் புதிய வீடியோக்களை மெம்பர்ஸ்களுக்கு பிரத்யேகமாக பதிவேற்றம் செய்வோம் என்கிற உறுதிமொழியை இங்கே இந்த அறிவிப்பின் மூலம் தெரிவிக்கிறோம்.

சிறப்பு வீடியோக்கள் மற்றும் பயிற்சி வகுப்பு வீடியோக்கள் தவிர்த்து மெம்பர்ஸ்களின் விருப்பத்தின் பேரில் குறிப்பிட்ட பங்குகளின் Fundamental & Technical Study ரிப்போர்ட்களும் (பவர் பாய்ண்ட் ) ஈமெயில் மூலமாகவோ வாட்ஸப் மூலமாகவோ அனுப்பப்படும்.

மெம்பர்ஸ்கள் அனைவரும் எங்களது பிரத்யேக வாட்ஸப் குழுவில் இணைந்து கொள்ளலாம். இதனால் சந்தை நேரத்தில் உடனுக்குடன் உங்களின் சந்தேகங்கள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும்.

வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திட மிகவும் உறுதுணையாக இருந்து ஆதரவளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கு நாங்கள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம்.

மெம்பர்ஸ் கட்டணம் ரூ.599 மட்டுமே.

கற்போம் கற்பிப்போம்
Learn N Earn

6 - 0

Bullseye Tamil
Posted 1 year ago

எங்களுடைய மாத ஆன்லைன் வகுப்புகள் ஜூலை 22,23 தேதிகளில் நடைபெற இருக்கிறது.. விருப்பமுள்ளவர்கள் 9363505954 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மற்ற விபரங்களை தெரிந்து கொள்ளலாம்

2 - 0

Bullseye Tamil
Posted 1 year ago

Our Upcoming Online Classes
June 10th & 11th
Live Trading Session on June 12th

For booking Call me 9363505954
Session Hosted by Share Guru

7 - 0

Bullseye Tamil
Posted 1 year ago

Thanks To All

9 - 3

Bullseye Tamil
Posted 1 year ago

https://youtu.be/TQo76bwqv0E

Premiering Starts Today 6.00PM

#thunivuspecial

8 - 0

Bullseye Tamil
Posted 1 year ago

A Complete Study On LTTS Share in Our Next Video

Don't miss this Learning experience


#ltts

2 - 0