Channel Avatar

Bullseye Tamil @UC1qXqowcfKmQRnSvmdrcH5w@youtube.com

10K subscribers - no pronouns :c

எல்லோருக்கும் பொருளாதாரத் தன்னிறைவு என்பதை இலக்காக கொண்டு உர


About

எல்லோருக்கும் பொருளாதாரத் தன்னிறைவு என்பதை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வலையொளி புல்ஸ் ஐ தமிழ்.

அனைவருக்கும் சேமிப்பு பழக்கம் அவசியமானது.

அதற்குப் பங்கு சந்தை ஒரு அற்புதமான வழி. நன்கு ஆராய்ந்து விழிப்புணர்வுடன் ஒரு பங்கில் முதலீடு செய்தால் நிச்சயம் அது பன்மடங்காகும்.

நீங்களும் பாதுகாப்பாக முதலீடு செய்ய, எங்களுடன் விரும்பினால் கை கோர்க்கலாம்.

முதலீடு செய்வதற்கு முன்பு நீங்கள் ஒருமுறை உங்கள் முதலீட்டு ஆலோசகரைக் கலந்தாலோசிப்பது உங்களின் விழிப்புணர்வு தன்மையை உறுதிப்படுத்தும்.

மேலும் பங்குச் சந்தை பற்றி தெளிவுபெற இணைந்திருங்கள் புல்ஸ் ஐ தமிழ் வலையொளியுடன்.


விழிப்புணர்வு கொண்ட காளையின் கண் இது!