எல்லாருக்கும் அப்பாவாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பற்றி இந்த உலகிற்க்கு தெரியப்படுத்தி, அனைத்து சமயங்கலும் சாதிகலும் மதங்கலும் உருவ வழிபாடுகலும் பொய் என நிரூபித்து, அனைவருக்கும் இயற்க்கை உண்மை கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர வைத்து மக்களை ஜீவகாருண்யம் செய்ய வைக்க ,ஐயா திருவருட் பிரகாச வள்ளலாரின் வழியை கையில் எடுத்து அதை நிறைவேற்றுவதே எனது நோக்கம், இந்த Channel ன் நோக்கம்.
அருட்பெருஞ்ஜோதி ,🪔
இனி எல்லாம் செயல் கூடும்,🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. 🙌🏻