Channel Avatar

DMKITwing @UC0iTIL5d0EMRC1ZY9HPdL7Q@youtube.com

35K subscribers - no pronouns :c

Official #DMKITWing @arivalayam. #SocialJustice & #SelfRespe


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

DMKITwing
Posted 3 days ago

தந்தை பெரியாரின் கனவை நடைமுறைப்படுத்தும் அரசு!

#DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

144 - 0

DMKITwing
Posted 3 days ago

DMK75 | DMK PAVALA VIZHA
#DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

171 - 0

DMKITwing
Posted 4 days ago

பகுத்தறிவுப் பகலவனுக்குப் புரட்சி வணக்கம்! - மாண்புமிகு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள்

196 - 0

DMKITwing
Posted 4 days ago

“நான்தான் திராவிடன் என்று நவில்கையில்
தேன்தான் நாவெலாம்! வான்தான் என்புகழ்!”
- எனப் பாவேந்தர் பாடிய உணர்ச்சி தமிழ்நிலமெங்கும் வீச, தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம் 75 ஆண்டுகளை நிறைவு செய்கிறது!
தொண்டர்களுக்கு மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துகள்!


#DMK75 #dmk75 #DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

200 - 0

DMKITwing
Posted 5 days ago

அமெரிக்கா சென்று பல்லாயிரம் கோடி முதலீடுகளை ஈர்த்து வந்துள்ள முதலமைச்சருக்கு விசிக சார்பில் வாழ்த்து தெரிவித்தோம் - விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்
#DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

195 - 0

DMKITwing
Posted 1 week ago

USA.. சீனாவுக்கு அப்புறம் தமிழ்நாடு தான்
ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி பெருமிதம்

#DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

172 - 0

DMKITwing
Posted 1 week ago

இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலம்! ஒரேநாளில் 101 திருக்கோயில்களில் குடமுழுக்கு பெருவிழா நடைபெறுகிறது!

#DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

117 - 0

DMKITwing
Posted 1 week ago

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அரசு முறை பயணமாக 17 நாட்கள் அமெரிக்க சென்ற மாண்புமிகு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள், முன்னணி நிறுவனங்களுடன் 7,616 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து மேற்கொண்டு, வெற்றிகரமாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு வந்தடைந்தார்.

#DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

131 - 0

DMKITwing
Posted 1 week ago

சீர்மிகு முன்னோடித் திட்டங்களால், இந்தியாவின் முதன்மை மாநிலமாய் 'தமிழ்நாட்டை' உயர்த்திய மாண்புமிகு முதலமைச்சர் 'திராவிட நாயகர்' திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வலியுறுத்தலை ஏற்று சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்குகிறது ஃபோர்டு நிறுவனம்!
#DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

128 - 0

DMKITwing
Posted 1 week ago

சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவு: திராவிட தலைவர்கள் இரங்கல்!

#DMK #MKSTALIN #DMKITWING #Anna #Kalaignar #Udhayanidhi

98 - 0