Hi Friends,
Welcome to yal cooking channel..I am from Erode.
I would to share best food recipes,some entertain videos and also miniature cooking, village style recipes,grandma recipes,health tips Hope you will like our videos. Thank you for supporting by watching and subscribing .. Keep Watching
அனைவருக்கும் வணக்கம் என் பெயர் இந்துமதி முத்துவேல் இந்த சேனல் வழியாக எனக்கு தெரிந்த சில ஆரோக்கியமான தகவல்களையும் எங்கள் வாழ்க்கை முறையும் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த குட்டி குட்டி சமையல் செய்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் ஆகவே தாங்கள் உங்கள் கருத்துகளை பதிவு செய்து தொடர்ந்து எங்களுக்கு உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏🙏😊
எல்லா உயிரும் இன்புற்று இருக்க 🙏