வணக்கம்.....
குரலுக்கு பின்னால் இருக்கும் எனது பெயர் தினேஷ் குமார்
இந்த சேனல் தொடங்கப்பட்டதுக்கு காரணம் பொழுது போக்கிற்காகவும்,
புத்துணர்ச்சி அளிப்பதற்காகவும் மற்றும் எனது திறமையை
மென்மேலும் வளர்த்து கொள்வதற்காக தொடங்கபட்டுள்ளது
ஆகையால் ஆதரவு எனும் பெயரில் உங்கள் அன்பை செலுத்துங்கள்
இப்படிக்கு DINESH KUMAR