இது
தாய்தமிழ் பட்டிமன்றக்குழு
பட்டிமன்றம் / கவியரங்கம் / சொற்பொழிவுகள் / நிகழ்ச்சி தொகுப்புகள் என பேச்சு மற்றும் எழுத்தின் எல்லா கோணங்களிலும் பயணிக்கும் இளைஞர்களின் அமைப்பு தாய்தமிழ் பட்டிமன்றக்குழு.
தொடர்புக்கு
7868062287
தொடர்ந்து பாருங்க
அதுக்கு subscribe பண்ணுங்க எங்களோட காணொளிகள் எல்லாம் உங்களுக்கு வரும்
தமிழை என்றும் நேசிப்போம்
தமிழை அணு அணுவாய் ரசிப்போம்
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்