in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
புத்தகக் கண்காட்சிகளில் நூல்களுக்கு 10% மட்டுமே தள்ளுபடி கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதனால் பயிற்று பதிப்பகத்தில் நேரிடையாக நூல்களை வாங்குவோருக்கே கீழ்க்கண்ட சிறப்புத் தள்ளுபடி விலைகளில் நூல்களை வழங்க இயலும்.
முன்பே நூல்களை வாங்கியவர்களும் விளம்பரத்தைப் பகிர்ந்து உதவுங்கள். நன்றி!
வரலாற்றை வாசிப்போம்... வரலாற்றை மீட்போம்... வரலாற்றைப் படைப்போம்...
458 - 38
தம்பி மகிழ்நன் அவர்களுடைய ’ஐ வலையொலி’ தமிழின எதிரிகளால் திட்டமிட்டு முடக்கப்பட்டு உள்ளது. தமிழ் உறவுகள் அவரது புதிய வலையொலிக்கு தங்கள் ஆதரவை அளிக்கவும்.
விழ விழ எழுவோம்.
youtube.com/@Ivalaiyoli_2.0
281 - 13
பயிற்று பதிப்பகம் - புதிய விலைப்பட்டியல்.
பதிவு அஞ்சலுக்கு மத்திய அரசு 18% வரி விதித்துள்ளதால், அஞ்சல் கட்டணங்களில் சிறு மாற்றம் செய்து உள்ளோம். அதன்படி, ஒரு நூல் வாங்குவோர் ரூ.40 மட்டும் அஞ்சல் கட்டணமாக செலுத்தினால் போதும். ஒன்றுக்கும் மேல் எத்தனை நூல்கள் வாங்கினாலும் ரூ.80 அஞ்சல் கட்டணமாக செலுத்தவும்.
தமிழ் உறவுகள் தங்கள் ஆதரவையும் வாசிப்புப் பழக்கத்தையும் பரவலாக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். நன்றி!.
436 - 35
பயிற்று பதிப்பகத்தின் 8ஆவது நூல்... இரா.மன்னர் மன்னன் அவர்களின் முதலாவது தனிக் கவிதை நூல்.
இந்நூலில் சமூகம், வாழ்க்கை, காதல், உழைத்தவர்கள், கவித்துளிகள் என்ற 5 பிரிவுகளில் பல்வேறு கவிதைகள் உள்ளன.
இன்றுமுதல் முன்பதிவு தொடங்குகிறது. ஜூன் 5 வரை முன்பதிவு செய்யலாம்.
463 - 14
சாக்லேட் குறித்து இன்னும் அறிந்துகொள்ள விரும்புவோர் கவனத்திற்கு...
கார்ப்பரேட் சொம்புகளையும், திராவிட சொம்புகளையும் நம்புபவர்கள் பார்க்க வேண்டாம்.
https://youtu.be/R5jhOuVHPxA?si=aL5Pk...
46 - 7
உறுப்பினராக கைகொடுக்க: youtube.com/channel/UC0Lm5oNG1q1RwV48vytLphQ/join
எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: youtube.com/watch?v=odvXw5cNoY0
முகநூலில் இணைந்திருக்க: www.facebook.com/payitru/
இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: www.instagram.com/payitru/
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.