திருநெல்வேலியின் பெருமையும் திருநெல்வேலி யின் புகழும் திருநெல்வேலி யின் சிறப்பும் மனம் மகிழும் மல்லிகையும் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று வர்ணிக்கப்படும் பாளையங்கோட்டையும் நெல்லை என்றாலே நினைக்கும் அல்வாவின் புகழும் ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் தலைமை வாய்ந்த புகழ்மிக்க ராஜாக்கள் கதைகள் அரண்மனைகள் கோட்டைகள் அணைக்கட்டுகள் புகழ்மிக்க சுதந்திரப் போராட்ட வீரர்கள் கவிஞர்கள் நடிகர்கள் நடிகைகள் சாகித்ய அகடாமி விருது பெற்ற நாவலாசிரியர்கள் தொழில் முனைவோர் போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த அனைவரையும் செய்தி வாயிலாகவும் நம்ம ஊரு நாயகனாக வளமுடன் நாயகர்களின் பேட்டியும் பள்ளி கல்லூரி ஆலயங்கள் நிகழ்ச்சிகள் நேரலையாகவும், இது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கிக் கொண்டிருப்பது நமது மயூரி டிவி நெல்லை தென்காசி அம்பாசமுத்திரம் எங்களது சேனலை சப்ஸ்கிரைப் பண்ணுங்க லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க நிகழ்ச்சி தொடர்புக்கு 9443554244