Channel Avatar

Geethavin Kaivannam @UC-nnq34WtF12629uCPmnkTQ@youtube.com

24K subscribers - no pronouns :c

Quick preparation methods of tasty non veg and veg foods thr


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Geethavin Kaivannam
Posted 1 month ago

Hi friends, 🙋🏻‍♀️ இன்னைக்கு நீங்க கேட்ட Q & A வீடியோ தான் ஷார் பண்ணிருக்கேன். இன்னைக்கு சாயங்காலம் 5.00 மணிக்கு வரும் டைம் கிடைக்கும் போது கண்டிப்பா பாருங்கள் மிஸ் பண்ணாம பாருங்க . உங்க love and support குடுங்க❤️❤️🙏

72 - 14

Geethavin Kaivannam
Posted 1 month ago

Hi friends, எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை 🤒 இன்று வீடியோ போட முடியாது நாளை எப்போதும் போல் வீடியோ வரும்

60 - 31

Geethavin Kaivannam
Posted 1 month ago

Hi friends, 🎉 Happy krishna jayanthi ❤️

64 - 0

Geethavin Kaivannam
Posted 2 months ago

Hi friends, 🙋🏻‍♀️ நம்ம சேனலில் நீங்க Q & A வீடியோ போட சொல்றீங்க அதற்கு நீங்க என்னிடம் எததாவது கேட்கனுமா அல்ல என்னை பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமா கண்டிப்பா கமெண்ட் பண்ணுங்க 🙏

52 - 33

Geethavin Kaivannam
Posted 2 months ago

Hi friends, 🧡 🤍 💚
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள் 🇮🇳

33 - 2

Geethavin Kaivannam
Posted 3 months ago

New vlog potachu free time la parunga
https://youtu.be/4zJ7c_JoCu8?si=xOcpy...

25 - 7

Geethavin Kaivannam
Posted 3 months ago

https://youtu.be/1yjJbIyhwgo?si=_CTAy...
Hi friends, new vlog potachu free time la parunga 👍👆👆👆👆

28 - 0