KAAKI EN KADHALAN - இந்த தளம் சீருடை பணி மீது தீரா காதல் கொண்டவர்களுக்கானது.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை,கடலோர காவல் படை,மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு காவல்துறை-
🔥உள்ளிட்ட படைகளில் உள்ள பணி பிரிவுகள், தேர்வுமுறை, அதற்கு தயார் ஆகும் வழிமுறைகள் உள்ளிட்ட தகவல்கள்.
🔥உடற்தேர்வுக்கு முறைப்படி தயார் ஆகும் வழிமுறைகள்
🔥மருத்துவ தேர்வு தொடர்பான கட்டுக்கதைகளை உடைத்து -விழிப்புணர்வு கொடுக்கும் தகவல்கள்.
🔥நேர்முக தேர்வுக்கான வழிகாட்டல்.
🔥வாழ்க்கையில் முன்னேற துடிக்கும் இளைஞனின் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளும், அதற்கான தேர்வுகளும்.
🔥சீருடை பணிக்கு தயார் ஆக பள்ளி கல்லூரிகளில் என்ன படிக்கலாம்.