in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
லக்கினத்திற்கு 2 4 7 8 12 ஆகிய ஸ்தானங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று எடுத்துக் கொள்ளலாம்
114 - 8
வால் நட்சத்திரத்தை பார்க்கக்கூடாது! அப்படிப் பார்க்க வேண்டியது நேர்ந்தால் அது கெட்ட நேரமாக இருக்கும் என்ற ஜோதிட கூற்று....
149 - 13
சனிப்பெயர்ச்சி குரு பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி பலன்களை ராசியில் இருந்து பார்க்க வேண்டும்
245 - 18
கடகம் சிம்மம் லக்கினத்திற்கு ஏழாம் இடத்து அதிபதி சனி ஏழாம் இடத்தில் ஆட்சி பெற்று வக்கிரம் பெற்று இருந்தால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா?
304 - 54
எல்லோரும் இன்புற்றிருக்கவேயல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே !!