Views : 174,585
Genre: Science & Technology
Date of upload: Oct 11, 2023 ^^
Rating : 4.948 (119/9,087 LTDR)
RYD date created : 2024-05-09T21:30:35.558799Z
See in json
@ssnsvs
7 months ago
பூமி எப்படி நமக்கு தாயாக நம்முடன் இருந்து பாதுகாக்கிறாளோ... அதேபோல் இந்த பூமியில் நம்மை உயிர்ப்பித்த சூரியன் தான் நமது தந்தை... தந்தை இல்லாத குடும்பம் எந்த அளவிற்கு திசை தெரியாமல் போய் கஷ்டப்படுமோ அதேபோல் தந்தையாகிய சூரியன் இல்லையெனில் நாமும் நமது தாய்யாகிய இந்த பூமியும் திசை தெரியாமல் சுற்றித்திரிந்து பல்வேறு வகையான துன்பத்தை சந்திப்போம்...🙏🙌
21 |