High Definition Standard Definition Theater
Video id : _pkteCLYBJA
ImmersiveAmbientModecolor: #e6c049 (color 2)
Video Format : 22 (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: ALAC lossless (https://github.com/macosforge/alac)
PokeTubeEncryptID: 764878a49c671cfa84fc384001df5246c7e8f7cacde17bb0decdcd94ed1f3fd81bec91179f8afb3e317e3dd6b5209002
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1715955391349 - unknown on Apple WebKit
Mystery text : X3BrdGVDTFlCSkEgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
சிவபுராணம் - Sivapuranam | Namasivaya vazhga with Tamil Lyrics | Sivan Songs | Vijay Musicals
 Lossless
23,051,340 Views • Feb 7, 2018 • Click to toggle off description
திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்

Sivapuranam with Tamil Lyrics | Tamil Devotional Song
Album : Sivapuranam - Kolaru thirupathikam - Thiruneetru pathikam
-    • Sivapuranam | Kolaru Thirupathigam | ...  
Singer : Sivapuranam DV Ramani
Music : Sivapuranam DV Ramani
Video : Kathiravan Krishnan
Produced by Vijay Musicals
#Pradoshamsong#Sivansongs#dvramanisong#Sivapuranam

பாடல் : சிவபுராணம்
ஆல்பம் : சிவபுராணம் - கோளறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம்
இசை : சிவபுராணம் DV ரமணி
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்

Follow us on :

Instagram - www.instagram.com/vijaymusicals/
Facebook - www.facebook.com/VijayMusical

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:

"thiruvAchakaththukku urukAdhAr oru vAchakaththukkum urukAr"

Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.
Metadata And Engagement

Views : 23,051,340
Genre: Music
Date of upload: Feb 7, 2018 ^^


Rating : 4.495 (14,854/102,792 LTDR)
RYD date created : 2022-04-08T02:22:08.916795Z
See in json
Tags
Connections

YouTube Comments - 5,829 Comments

Top Comments of this video!! :3

@gopalselvi3678

5 months ago

மீண்டும் எனக்கு பிறப்பு வோண்டாம் இறைவா

20 |

@ArasukumarArasukumar-cb9et

5 months ago

இந்த பிறவியே போதும் இறைவா ,,,, என் பிள்ளைகளை நல்வழி நடத்துங்கள் எந்தன் ஈசனே

14 |

@umaraniuma7837

2 weeks ago

ஓம் நமசிவாய வாழ்க.எனக்கு பிறவி இனி வேண்டாம் .உன் பாதம் மட்டும் போதும் அய்யா. ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.

2 |

@eswaramurthys6902

8 months ago

இந்த அரிய சிவபுராணத்தை கேட்பதற்கே எம்பெருமான் என்னை மனிதப் பிறவியதை வைத்தான் போலும் பாடல் வரிகள் தான் என்ன உயிர் மறைந்தாலும் பாடல் வரிகள் மறக்காது ஓம் திருச்சிற்றம்பலம் அடியேன் திருப்பூர் ஈஸ்வரமூர்த்தி

10 |

@eswanthelamaran3429

1 year ago

Ayya தங்கள் பாடிய சிவபுராணம் சிவனை நேரில் கண்டது போல உணர்ந்தோம் அய்யா.

46 |

@radhasrinivasan1346

4 months ago

கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும் ஒவ்வொரு முறையும் திரு ரமணி அவர்கள் சிவபுராணம் பாட கேட்கும் போதெல்லாம்

128 |

@renugakannan9241

1 year ago

இந்த பாடலை கேட்கும் போது என்னுடைய அப்பா ஞாபகம் வருது. என்னை அறியாமலேயே கண்ணீர் வருகிறது.

4 |

@KalpiRaja

5 months ago

அப்பா அப்பா அப்பா உன்னை தவிர வேறு ஒரு நினைவுகள் வேண்டாம் என் அப்பனே சிவனே

49 |

@harithshajith9721

7 months ago

இவ்வளவு அழகாக, இவ்வளவு தெளிவகா பாடியவர்க்கு மிக்கா nanri ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏

48 |

@pointtopoint3095

2 years ago

உண்மையான பக்தியின் வெளிப்பாடு..

22 |

@partheebakumar4925

1 year ago

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நமசிவாய ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

12 |

@user-ff6wn7pt3b

4 months ago

ஓம் நமசிவாயா

8 |

@user-ep8er6yl5i

2 years ago

ஆயிரம் வருடங்கள் கடந்தும் அர்த்தம் விளங்குகிற ஒரே மொழி அன்னைத்தமிழ் ஒன்றேதான்.என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி நன்றி

122 |

@Pathma6783

1 year ago

முந்தைவினை தீர்க்கும் வல்லோன் 🙏

48 |

@rajikamaraj9620

5 months ago

சிவபுராணம் தந்தம் மாணிக்கவாசகருக்கு திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏

9 |

@boopathyr5862

1 year ago

திருசிற்ற்ம்பலம் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

33 |

@VelMurugan-cc2uh

2 years ago

ஓம் நமசிவாய போற்றி...... அய்யா அவர்களுடைய தீவிர ரசிகன் நான்..... ஓம் நமசிவாய போற்றி.....

14 |

@sundaramoorthym3522

4 months ago

கேட்க கேட்க தெவிட்டாத இசை செய்யுளில் உள்ள பொருள் விளங்க விளங்க எண்ணுள் ஒருவித இறைமயக்கம் நமசிவாய ஓம் நமசிவாய

38 |

@swarnameenakshi

11 months ago

அசிவாய வாழ்க🙏நாதன்தாள் வாழ்க🙏இமைப்பொழுதும் எந்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க🙏🙏👆🙏🌹💐

11 |

Go To Top