High Definition Standard Definition Theater
Video id : 1O6NIKY_rkU
ImmersiveAmbientModecolor: #e3ce71 (color 2)
Video Format : 22 (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: Opus - Normalized audio
PokeTubeEncryptID: 6e2e0c3b5535fb3a565512000583e4f2d17333b4dcac577bed67b851ec2d8228ff449f7bfb659f044815e8ed1daeea6b
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1715895661491 - unknown on Apple WebKit
Mystery text : MU82TklLWV9ya1UgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
சமரசம் பேசிய திமுக வேட்பாளர்? அப்பறம் நடந்த டிவிஸ்ட் | Fine Time Media
Jump to Connections
27,989 Views • Apr 12, 2024 • Click to toggle off description
#seeman #ntk #nathamsivasangaran #ntkitwing #seemancampaign #ntkcandidates #naamtamilar #Finetimemedia #2024election

சமரசம் பேசிய திமுக வேட்பாளர்? அப்பறம் நடந்த டிவிஸ்ட் | Fine Time Media

𝑺𝑼𝑩𝑺𝑪𝑹𝑰𝑩𝑬 to get the latest news updates: youtube.com/@finetimemedia_

𝑭𝒊𝒏𝒆 𝑻𝒊𝒎𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 :
Explore current affairs, sports, politics, and essential news on Fine Time Media. Stay updated on the latest happenings worldwide by following us. Your go-to source for insightful content

𝑭𝒐𝒓 𝑪𝒐𝒎𝒎𝒆𝒓𝒄𝒊𝒂𝒍 𝑨𝒅𝒔 :
Contact : 98416 99023, 98946 84028
Mail id : finetimemediatamil@gmail.com

𝑰𝒏 𝑨𝒔𝒔𝒐𝒄𝒊𝒂𝒕𝒊𝒐𝒏 𝒘𝒊𝒕𝒉 𝑭𝒊𝒏𝒆 𝑻𝒊𝒎𝒆 𝑴𝒆𝒅𝒊𝒂 :
⦿𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - www.facebook.com/finetimemediatamil/
⦿𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - www.instagram.com/fine_time_media_/
⦿𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - twitter.com/FineTimeMedia/
⦿𝗪𝗵𝗮𝘁𝘀𝗮𝗽𝗽 𝗖𝗵𝗮𝗻𝗻𝗲𝗹 𝗟𝗶𝗻𝗸 - whatsapp.com/channel/0029VaOpVyp2UPBNRgH84c3G/
Metadata And Engagement

Views : 27,989
Genre: Entertainment
Date of upload: Apr 12, 2024 ^^


Rating : 4.937 (28/1,745 LTDR)
RYD date created : 2024-04-21T22:12:40.542227Z
See in json
Tags

YouTube Comments - 160 Comments

Top Comments of this video!! :3

@jayaramansundaramoorthy1248

1 month ago

எனக்கு மிகவும் பிடித்த கள வீரர் நத்தம் சிவசங்கரன்.

60 |

@user-jf7rw9ju1x

1 month ago

சிவசங்கரா உன்னுடைய உழைப்பெல்லாம் அளவற்றது கடந்த தேர்தலில் நான் கவனித்திருக்கிறேன்

38 |

@mayavanesitarame4201

1 month ago

ஒரு கோடி வாக்கு உறுதி,எங்கள் முருக பெருமான் துனை நிற்ப்பார் 🙏👑 ✌️

55 |

@balageorgerajakumar2409

1 month ago

நந்தன் சிவசங்கரன் ஒரு நல்ல களப்பணியாளர் நாம் தமழர் கண்டிப்பாய் வெல்லவேண்டும் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🎤🎤🎤🎤💪💪💪💪💪💪🔥🔥🔥🔥🔥🔥🐆🐆🐆🐆

61 |

@linganshanmugalingam1399

1 month ago

அண்ணன் சிவசங்கரன் நாம்தமிழரின் நம்பிக்கை நச்சத்திரம்🔥

14 |

@sharveshpunavasipatti1401

1 month ago

பதிவாகும் 80% வாக்கில் 50 சதவீதம் பேர் எளிய மக்கள். 50% ல் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். நாம் களத்தில் இறங்கி உழைப்போம்.

83 |

@sharveshpunavasipatti1401

1 month ago

அனைத்து கட்சிகளும், நகரில் மட்டுமே பிரசாரம் செய்கிறார்கள். கிராமப்புற பகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள் களத்தில் இறங்கி உழைப்போம் வெற்றி உறுதி

46 |

@BoopthiP

1 month ago

நத்தம் சிவசங்கரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்கள் வெற்றி என்றும் தொடரட்டும்

16 |

@krishnasamy5743

1 month ago

தம்பி சிவசங்கரன் பேச்சு முதிர்வு அபாரம்,வாழ்த்துக்கள் 🎉🎉❤. நல்ல பதிவு, நன்றிகள் 🎉🎉❤. விரைவில் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைவது உறுதி 🎉🎉🎉

19 |

@Prabhak21

1 month ago

இளைஞர்கள் மாணவர்கள் இறந்த மாவீரர்கள் ஆன்மா பிரபஞ்சம் துணை என்பதே உண்மை.நிச்சயமாக நாம் தமிழர் வெற்றி உறுதியாகும் 🎉❤

21 |

@mohamedjashirp1608

1 month ago

நாம் தமிழர் கட்சி க்கு இயற்கையாக காசு குவாட்டர் பிரியாணி கொடுக் காமல் வரும் மக்கள் கூட்டத்தை பார்த்து அனைத்து கட்சிகளும் குறிப்பாக திமுக BJP வாடகை வாய ர்க‌ள் வயிறு எரிகிறது

33 |

@selvamcouppoussamy1084

1 month ago

உங்கள் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு, மைக் சின்னத்தில் ஓட்டு போட்டு நாம் தமிழர் கட்சி வெற்றி பெற செய்ய வேண்டும்.

10 |

@jenittajenitta9914

1 month ago

நான் கட்சியில் இல்லை ஆனால் நான் சீமான் அண்ணா அவர்களின் ரசிகன் நாம் தமிழர்

23 |

@Tamilkavi48

1 month ago

அண்ணன் சிவசங்கரன்.. ❤ துடிப்பான களவீரர்..🔥✒️

7 |

@mohamedjashirp1608

1 month ago

நாம் தமிழர் வென்றது

22 |

@allaboutnatureintamil2853

1 month ago

முதல் வெற்றி நாகை தொகுதியில் இருந்து. நாம் தமிழர்......

6 |

@erusamsilva

1 month ago

சரியா சொன்னீங்க சிவசங்கரன். தொடர்ந்து கடுமையா இறுதிவரை போராடுங்கள். இந்த தேர்தலில் வெற்றியை அடைந்தே ஆகவேண்டும்.

3 |

@vijeevijay7276

1 month ago

ஐயோ.... ஒரு சீமானையே தாங்கமுடியல... ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சீமானா...? ஏண்டா இப்படி மரணபயம் காட்டறீங்க.....

15 |

@arjunank9278

1 month ago

இப்படி ஒரு தலைவர் இதுவரை பிறந்ததில்லை.....இனி பிறக்கப்போவதில்லை..........இது தமிழ்நாடு பெற்ற வரம்....நல்ல காலம்.......பயன் படுத்திக் கொள்வது மக்கள் நேசம்...... கட்சியை நேர்மை வழியில் கட்டமைத்த எளிய மகன்.....விவேகம் உள்ள வீரம் நிறைந்த தமிழ் குடிமகன்........விடிவெள்ளி.....ஆகச் சிறந்தவன்........எதையும் தாங்கும் இதயம் கொண்டவன்...

3 |

@dharmarajp7207

1 month ago

நத்தம் சிவசங்கரன் 🎉 தெளிவான விளக்கம்! பிரபாகரன் 🎉 இருவருக்கும் நன்றி!

10 |

Go To Top