PokeVideoPlayer v23.9-app.js-aug2025_
0143ab93_videojs8_1563605_YT_2d24ba15 licensed under gpl3-or-later
Views : 2,113
Genre: Howto & Style
License: Standard YouTube License
Uploaded At 11 months ago ^^
warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/79 LTDR)
100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video
RYD date created : 2024-11-11T16:01:45.941339Z
See in json
Top Comments of this video!! :3
தக்காளி சாதம்
🛒 தேவையான பொருட்கள்
1 கப் அரிசி , வேக வைத்து ஆறவைக்கவும்- நான் சீரக சாம்பா அரிசி பயன்படுத்தினேன் (1 & 1/2 கப் தண்ணீர்)
4 தக்காளி, பொடியாக வெட்டியது
1 வெங்காயம், நீளவாக்கில் வெட்டப்பட்டது
1 மேசைக்கரண்டி நசுக்கிய இஞ்சி பூண்டு (6 சிறிய இந்திய வகை பூண்டு மற்றும் சம அளவு இஞ்சி)
Note: நீங்கள், இஞ்சி பூண்டு விழுது சேர்ப்பதானால், வெங்காயம் வதங்கியவுடன் சேர்த்து, 30 வினாடிகள் வதக்கிவிட்டு, பிறகு தக்காளி சேர்க்கவும். நான் இடித்த இஞ்சி பூண்டு சேர்த்ததால், பிறகு சேர்த்தேன்.
1 தேக்கரண்டி காஷ்மீரி மிளகாய் தூள்
1/8 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 கொத்து கறிவேப்பிலை - விருப்பப்பட்டால்
1/4 கப் கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
உப்பு
1 தேக்கரண்டி நெய் அல்லது நல்லெண்ணனை
அரைக்க:
1/2 கப் தேங்காய் துருவல்
8 சின்ன வெங்காயம்
1 இலவங்கப்பட்டை ½ அங்குலம், சிறிய துண்டு
1 ஏலக்காய்
1 கிராம்பு
5 பச்சை மிளகாய் (Mild)
தாளிக்க
1 மேஜைக்கரண்டி எண்ணெய்
½ தேக்கரண்டி கடுகு
½ தேக்கரண்டி உளுத்தம் பருப்பு
1 தேக்கரண்டி கடலைப் பருப்ப
1 | 0
@priyait404
1 month ago
❤️
| 0