High Definition Standard Definition Theater
Video id : vRnbBRldt2A
ImmersiveAmbientModecolor: #e8af6a (color 1)
Video Format : (720p) openh264 ( https://github.com/cisco/openh264) mp4a.40.2 | 44100Hz
Audio Format: 140 ( High )
PokeEncryptID: 272974d14a11ce978b7806bd9f58eaa76589079a8ca0ba886b37d51c86a2226bd3518ec80a22fd51b146e5bbee0dfc8a
Proxy : eu-proxy.poketube.fun - refresh the page to change the proxy location
Date : 1732408616339 - unknown on Apple WebKit
Mystery text : dlJuYkJSbGR0MkEgaSAgbG92ICB1IGV1LXByb3h5LnBva2V0dWJlLmZ1bg==
143 : true
கட்லா மீன் குழம்பு #kuzhamburecipesintamil Kulambu Vagaigal Kuzhambu recipes Kuzhambu recipe
Jump to Connections
1,738 Views • Nov 19, 2024 • Click to toggle off description
கட்லா மீன் குழம்பு | Catla Meen Kulambu in Tamil | Catla Fish Kulambu | Catla Fish Kuzhambu
#kulambu #kulambuvagaigal #kuzhambu #kulambuvarieties #kulamburecipe #kulamburecipes #kuzhamburecipe #kuzhamburecipes #kuzhamburecipesintamil
| Kulambu Recipes | Kulambu varieties | Kuzhambu varieties | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Kulambu Recipe | Kuzhambu Recipes | Kuzhambu Recipe | குழம்பு ரெசிப்பி | குழம்பு வகைகள் | Kuzhambu recipes in Tamil | Kulambu recipes in Tamil

Nandu Kulambu    • Nandu Kulambu in Tamil | Kulambu Reci...  
Kanyakumari Meen Kuzhambu    • Kanyakumari Meen Kuzhambu | Kulambu v...  
இறால் குழம்பு    • Eral kuzhambu  | Kulambu varieties | ...  
விளை மீன் குழம்பு    • Vilai meen kulambu | Kulambu varietie...  
செட்டிநாடு மீன் குழம்பு    • Chettinad Meen Kulambu in Tamil | செட...  
Sankara Meen Kulambu    • Sankara Meen Kulambu in Tamil | சங்கர...  
Vanjaram Karuvattu Kuzhambu    • Vanjaram Karuvattu Kuzhambu in Tamil ...  
கட்லா மீன் குழம்பு    • Catla Meen Kulambu  |  Kulambu Recipe...  
விரால் மீன் குழம்பு    • நாவை சுண்டியிழுக்கும் விரால் மீன் குழ...  
அயிரை மீன் குழம்பு    • Cooking Vlog: Tenkasi Fish Market - அ...  
Eral Kulambu    • Eral Kulambu in Tamil | Eral Kuzhambu...  
சீலா மீன் குழம்பு    • மிகவும் ருசியான  சீலா மீன் குழம்பு | ...  

Katla Meen Kulambu in Tamil | Katla Fish Kulambu | Katla Fish Kuzhambu | Katla Meen Kuzhambu | Catla Meen Kulambu in Tamil | Catla Fish Kulambu | Catla Fish Kuzhambu | Catla Meen Kuzhambu | கட்லா மீன் குழம்பு | Major South Asian carp curry

#KatlaMeenKulambu #KatlaFishKulambu #KatlaFishKuzhambu #KatlaMeenKuzhambu #CatlaMeenKulambu #CatlaFishKulambu #CatlaFishKuzhambu #CatlaMeenKuzhambu #கட்லாமீன்குழம்பு #MajorSouthAsiancarpcurry #FishCurry #MeenKulambu #Kulambu #kuzhamburecipe

#NellaiVillageFood #samayal #samayalkurippu

Kulambu | Kuzhambu | குழம்பு| Kulambu varieties | Kuzhambu varieties | குழம்பு வகைகள் | Kuzhambu vagaigal | Kulambu vagaigal | Veg kulambu | Veg kuzhambu | Non-veg kulambu | Non-veg kuzhambu | | South Indian Kuzhambu Recipes | Lunch Kulambu Varieties | Lunch kulambu recipes | Lunch kulambu recipes in tamil | Kulambu recipes in tamil

கட்லா மீன் குழம்பு
தேவையான பொருட்கள்
கட்லா மீன் - 1 kg
புளி நெல்லிக்காய் அளவு
தக்காளி - 2
நறுக்கிய சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
கடுகு ,வெந்தயம்- தாளிப்பதற்கு சிறிதளவு
கருவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - குழிக்கரண்டி அளவு
உப்பு -தேவையான அளவு
தேங்காய் துருவல் - கால் மூடி
அரைக்க தேவையான பொருட்கள்
மிளகு - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10
இஞ்சி - சின்னத்துண்டு
பூண்டு - 3 பல்
மல்லித்தூள் - 4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் கால் - ஸ்பூன்
செய்முறை
10 சின்ன வெங்காயம், தக்காளியை நறுக்கி வைத்து கொள்ளவும்.
பூண்டை ஒன்றிரண்டாக தட்டி வைத்துக் கொள்ளவும்.
புளியை இரண்டு மூன்று தடவை நன்கு கரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
புளித்தண்ணீரில் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸி ஜாரில் சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, மல்லித்தூள், மிளகாய்த்தூள்,மிளகு, சீரகம் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தேங்காயையும் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளியும் மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்றிரண்டாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், சீரகம், கருவேப்பிலை போட்டு தாளித்து அதனுடன் தட்டிய பூண்டு, நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின்பு அதனுடன் தக்காளியும், சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.
அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து அதையும் ஒரு நிமிடம் நன்கு வதக்கி விட்டு அதனுடன் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீர் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும்.
குழம்பிற்கு தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
பின்பு அதனுடன் மீனின் தலை, வால் பகுதிகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
இவ்வாறு செய்தால் தலையில் உள்ள கொழுப்பு குழம்பில் இறங்கி குழம்பு ருசியாக இருக்கும்.
மூன்று நிமிடம் கொதித்த பின்பு மீன் துண்டுகளை குழம்பில் சேர்த்து ஒரு கொதி கொதிக்க விட்டு கடாயை முடி அடுப்பை 10 நிமிடம் சிம்மில் சிம்மில் வைத்து இறக்கினால் மிகவும் ருசியான கட்லா மீன் குழம்பு ரெடி.

For More Recipes Visit samayalkurippu.com/

Download Samayal kurippu android App goo.gl/1tlqCq

Follow us on Twitter goo.gl/5Gq4B7
Follow us on Facebook goo.gl/JnyYvb
Follow us on blogspot goo.gl/CWdapK
Veg Recipes | சைவ சமையல் குறிப்புகள்    • Playlist  

Non-Veg | அசைவ சமையல் வகைகள்    • Non-Veg | அசைவ சமையல்|Tamil Samayalku...  

Sea Food | Fish | கடல் உணவு வகைகள் | மீன்    • Non-Veg | Sea Food | Fish |Samayalkur...  

Chicken Recipes | Non-Veg    • Chicken Recipes | Non-Veg | Tamil Sam...  

Mutton Recipes    • Mutton Kulambu vagaigal | மட்டன் குழம...  

Chutney Variety | சட்னி வகைகள்    • Chutney  

Kuzhambu recipes | குழம்பு வகைகள்    • Kulambu Vagaigal | Kuzhambu Vagaigal ...  
Metadata And Engagement

Views : 1,738
Genre: Howto & Style
License: Standard YouTube License
Uploaded At Nov 19, 2024 ^^


warning: returnyoutubedislikes may not be accurate, this is just an estiment ehe :3
Rating : 5 (0/18 LTDR)

100.00% of the users lieked the video!!
0.00% of the users dislieked the video!!
User score: 100.00- Masterpiece Video

RYD date created : 2024-11-23T11:44:24.770399Z
See in json
Connections
Nyo connections found on the description ;_; report an issue lol

0 Comments

Top Comments of this video!! :3

Go To Top