திருவருட்பிரகாச வள்ளல் பெருமானார் 201 வருவிக்க உற்ற தினம்
#Vallalar201 #Vallalrbirthday #vadalure Vadalur Maatha posam Jothidharsanam | வடலூர் மாதப் பூச ஜோதி தரிசனம்
#Vadalur #Vadalore #Vallalar மாதம் மாதம் வடலூர் ஜோதி தரிசன பயணம்
Vadalur Poosam jothidharsanam
👉
• மாதம் மாதம் வடலூர் ஜோதி தரிசன பயணம் V... வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே! - திருஅருட்பா
🪔🪔🪔🪔🪔
நாள்: 27 / Sep / 2024
மாதப்பூசத் தினத்தன்று ஜோதி தரிசன விழாவிற்கு 1 நாள் சன்மார்க்கப் புனித யாத்திரை
🪷🪷🪷🪷🪷
🚌 திருவண்ணாமலை காலை 6.30 மணி
📞 8675343171
🚌 சென்னை (கோயம்பேடு)
காலை 5 மணி 📞 9791450868
🚌 பாண்டிச்சேரி காலை 6 மணி
📞 8124152731
🚌 02.08.2024 வெள்ளிக்கிழமை பொள்ளாச்சி - இரவு 9 மணி, உடுமலை - இரவு 10 மணி , திருப்பூர் - இரவு 11.30 மணி 📞 8883625428
🚌 கோவையிலிருந்து முன்தினம் இரவு 8 மணி
📞 9952604433
மேற்கண்ட நகரங்களில் இருந்து வடலூர் மாத பூச ஜோதி தரிசனத்தை தரிசிக்க ஏற்பாடு செய்துள்ளது நமது வள்ளலார் மிஷன்
👩👩👦👨👩👧👧👩👩👧👦👨👩👦👦👩👩👧
தரிசனம் செய்யும் இடங்கள்
🪔 சத்திய ஞான சபை
சத்திய தருமச்சாலை (பெருமானார் ஏற்றிய, 157 ஆண்டுகளாக எரியும் அனையா அடுப்பு)
🪔 கருங்குழி, (பெருமானார் தன்ணீரில் விளக்கு எரித்த இல்லம்)
🪔தீஞ்சுவை நீரோடை,
🪔 பெருமானார் சித்தி அடைந்த சித்திவளாகத் திருமாளிகை
பிரதி மாதம் பூச நட்சத்திர தினத்தில் வடலூரில் வள்ளலார் மிஷன் சேவைகள்
🔸 திருவருட்பா புத்தக நிலையம் அமைத்தல்
🔹 இலவச சித்த வைத்திய முகாம்
🔸 திருவருட்பா உணர்ந்து ஓதுதல்
🔹 சாதுக்கள் சத்சங்கம்
நிகழ்ச்சி நேரம்:
12.00pm - 7.00pm
👉 வள்ளலார் வாழ்வியல் திருமண மண்டபம்
தர்மச்சாலை ரோடு - வடலூர்
நிகழ்ச்சி ஏற்பாடு
அருள்திரு. பாபு சாது ஐயா அவர்கள்,
அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக்கட்டளை,
திருவண்ணாமலை.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மேலும் தகவல்களுக்கு
📱+91 9791450868
📱+91 8883625428
vallalarmission.org
🔴 Live @ our vallalar mission org YouTube channel 👇🏻
/ @vallalarmission #vallalar #arutperunjothi #vadalurvallalar #vadalurtour #vadalurtrip #vadalurbustrip #vallalartemple #Sathyagnanasabai #vadalurjothidhrsanam #vadalore #vadalurannandhanam #vallalarannadhanam #thaipoosamjothi
0 Comments
Top Comments of this video!! :3